சமூக வலைதளத்தில் நடிகை கஸ்தூரி எழுப்பிய கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் விகடன் விருது வழங்கும் விழாவில்…
Category: சினிமா
சோழ சாம்ராஜ்யத்தின் புகழை கண்டங்கள் தாண்டி கொண்டாடுங்கள்: சரத்குமார்
சோழ சாம்ராஜ்யத்தின் புகழை மேலும் கண்டங்கள் தாண்டி பரப்புவதற்கான உந்துதலை தரும்படி கொண்டாடி கண்டு மகிழுங்கள் என்று சரத்குமார் கூறியுள்ளார். இயக்குனர்…
‘மார்க் ஆண்டனி’ படக்குழு நடிகர் விஜயுடன் சந்திப்பு!
மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய்யிடம் காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டபோது விஜய் உடனே அழைப்பு விடுத்துள்ளார். அந்த…
ஆந்திராவில் சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்!
ஆந்திராவில் அழகான ஒரு கோயில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாகி வருகிறது. நடிகை சமந்தா நாளை (ஏப்ரல் 28) தனது…
‘பொன்னியின் செல்வன் 2’ நாளை காலை சிறப்பு காட்சி கிடையாது!
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில்…
ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் த்ரிஷா!
பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சியின்போது தான் ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் த்ரிஷா.…
நான் வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போயிடும்: தயாரிப்பாளர் சிட்டி பாபு!
வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போய்விடும் என தயாரிப்பாளர் சிட்டி பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா…
அமைச்சர் பிடிஆருக்கோ அல்லது திமுகவுக்கோ நல்லதல்ல: கஸ்தூரி!
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அமைச்சர் பிடிஆர் ஆடியோ குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
முதல்-அமைச்சரின் சிறிய வயது புகைப்படம் என்னை கவர்ந்தது. சிவகார்த்திகேயன்
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒருநாள் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த…
‘கேப்டன்’ மில்லர் படப்பிடிப்பை நிறுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கேப்டன்’ மில்லர் படப்பிடிப்பை நிறுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’…
அஜித் தனது சுற்றுப்பயணத்தின் இடையே ஹோட்டலுக்கு சென்ற அவர் சமைத்துக் கொண்டிருக்கிறார்!
அஜித் தனது சுற்றுப்பயணத்தின் இடையே நேபாளத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு சென்ற அவர் அங்கு செஃப் உடையை போட்டுக்கொண்டு சமைத்துக் கொண்டிருக்கிறார்.…
டாட்டூ எனக்கு அதிகமான சக்தியை அளிக்கிறது: ஸ்ருதி ஹாசன்
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். அஜித், விஜய், சூர்யா என…
உதட்டு முத்தம் கொடுப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை: அமலாபால்!
கதைக்கு தேவை என்பதற்காக நிர்வாணமாகவே நடித்திருக்கிறேன். உதட்டு முத்தம் கொடுப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று அமலாபால் கூறினார். தமிழில்…
ராஜமவுலி இல்லை என்றால் பொன்னியின் செல்வன் உருவாகியிருக்காது: மணிரத்னம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில்…
மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால்!
தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை அடுத்து மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ ஆகிய சூப்பர் ஹிட்…
இராவண கோட்டம் மே 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!
இராவண கோட்டம் மே 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக நடிகர் ஷாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பிரபல இயக்குநரும்…
திருச்சியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரபு தொடங்கி வைத்தார்!
திருச்சியில் திமுக சார்பில் ஒரு வார காலம் நடத்தப்படும் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரபு தொடங்கி வைத்தார். திருச்சியில் நடத்தப்படும்…
நடிகர் சரத்பாபுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
முன்னணி நடிகரான சரத்பாபுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக உள்ளதாகவும், இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 1973-ஆம் ஆண்டு…
