தமிழகத்தில் 12 பேருக்கு புதிய வகை கொரோனா!

தமிழகத்தில் புதிய வகை கொரோனா 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பேரறிஞர்…

மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளை ஏற்கும் நிலை விரைவில் வரும்: சேகர்பாபு

மதுரை ஆதீனம் தமிழக அரசையும் அரசியல்வாதிகளையும் ஏற்கும் நிலை விரைவில் வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.…

சல்மான் கான், அவரது தந்தைக்கு கொலை மிரட்டல்!

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான், அவரது தந்தை சலீம் கான் ஆகியோருக்கு மிரட்டல் கடிதம் வந்திருப்பது ஹிந்தி சினிமா உலகில்…

ஷாருக்கான், கத்ரினா கைப்புக்கு கொரோனா தொற்று!

பிரபல தயாரிப்பாளரின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற 55 பிரபல நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பாலிவுட்டில்…

காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வா், தலைவா்கள் மரியாதை!

காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.…

கபீா் தாஸின் போதனைகள் இன்றைக்கும் பொருந்துகின்றன: ராம்நாத் கோவிந்த்

ஆன்மிக கவிஞரும் துறவியுமான கபீா் தாஸின் போதனைகள் இன்றைய நவீன காலத்துக்கும் பொருந்துவதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா். உத்தர…

இளைஞா்கள் அதிக மரங்களை நட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

இளைஞா்கள் அதிக மரங்களை நட வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக ஆளுநா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்…

கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி சகோதரிகள் உட்பட 7 பேர் பலி!

கடலுார் அருகே, கெடிலம் ஆற்றில் மணல் எடுத்ததால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள்…