நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார்!

நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான பிரதாப் போத்தன்(69) இன்று வெள்ளிக்கிழமை காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பிரதாப் போத்தன் மறைவுக்கு…

என்னில் சிறந்த பாதி சுஷ்மிதா சென்: லலித் மோடி

‘என்னில் சிறந்தபாதி’ என்ற குறிப்புடன் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படத்தை சுட்டுரையில் பகிர்ந்துள்ளார் லலித் மோடி. ஐபிஎல்…

மிஸ்டர் ஹிட்லர்! இது ஜெர்மனி அல்ல: கமல்ஹாசன்

பார்லிமென்டில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்த எம்.பி.,க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி…

ராஜபக்சேக்கள் வெளியேறுவது இந்தியாவுக்கு நல்லது இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையைவிட்டு ராஜபக்சேக்கள் வெளியேறுவது இந்தியாவுக்கு நல்லது அல்ல; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இலங்கையைவிட்டு…

எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: சீமான்

உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர்…

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!

பூஸ்டர் டோஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓ.…

அனைவரையும் ஒன்றிணைத்து பழைய அதிமுகவாக இருக்க வேண்டும்: சசிகலா

ஓபிஎஸ்ஸோடு இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, அனைவரையும் ஒன்றிணைத்து பழைய அதிமுகவாக இருக்க வேண்டும் என்று சசிகலா பதிலளித்துள்ளார். அதிமுக உட்கட்சி…

ஓபிஎஸ் மகன்கள் உட்பட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்!

ஓபிஎஸ்சின் இரு மகன்கள் உட்பட அவரது ஆதரவாளர் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.…

போலி பாஸ்போர்ட் விவகாரத்தை விசாரிக்க அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!

மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மத்திய உள்துறை…

நிதியமைச்சர் பொருளாதார ஜோதிடரை நியமித்துக் கொள்ளுங்கள்: ப.சிதம்பரம்

வீழ்ச்சியில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதார ஜோதிடரை நியமிக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்…

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி!

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அபராதம்…

பார்லிமென்டில் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை: சபாநாயகர் ஓம்பிர்லா!

பார்லிமென்டில் பயன்படுத்தப்படுத்தப்படும் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். பார்லிமென்டின் இரு அவைகளிலும் பேசும்…

வெளிநாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பியவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ளதால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் என…

சித்ரா ராமகிருஷ்ணனுக்கு 4 நாட்கள் அமலாக்க துறை காவல்!

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்க துறை இன்று கைது செய்து 4 நாட்கள் விசாரணை காவலுக்கு…

அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!

அதிமுக தலைமைக்கழகத்தில் 11ம் தேதி நடந்த சம்பவங்கள தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் மேலும் 13 பேர் கைது!

பஞ்சாப்பில் சித்து மூஸேவாலா கொழை வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாப்பின் மான்சா…

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகளுடன் தம்பதி கைது!

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 45 கைத்துப்பாக்கிகளுடன் வந்த இந்திய தம்பதியை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் கைது…

ஓ.பன்னீர்செல்வம் கடிதம் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அப்பாவு

அ.தி.மு.க.வில் நடக்கும் கட்சி விசயங்கள் பற்றி பத்திரிகைகளில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி விசயம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சென்னையில்…