எழுதி கொடுத்த பஞ்ச் டயலாக்கை பேச இது என்ன சினிமாவா?: அமைச்சர் சிவசங்கர்!

“நீட் தேர்வு ரத்து – சினிமாவில் யாரோ எழுதும் பஞ்ச் டைலாக் பேசுவது போன்ற சூழல் கிடையாது” என தவெக தலைவர்…

திமுகவை கண்டித்து ஜன.20-ல் பாஜக போராட்டம்: அண்ணாமலை!

அருப்புக்கோட்டை நகரில் புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து வரும் 20ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்…

பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: வைகோ!

பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள…

பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற…

பெரியாரின் வரலாறும், சாதனைகளும் மிக நீண்டவை: அன்புமணி!

“பெரியாரின் வரலாறும், சாதனைகளும் மிக நீண்டவை. அவற்றை முழுமையாக படிக்காமல், அரைகுறை புரிதலுடன் அவற்றை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவரது புகழ்…

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மக்களை திமுக ஏமாற்றுகிறது: விஜய்!

“நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது. எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு…

மாநிலக் கட்சியாக அங்கீகாரம் திருமாவளவன் உழைப்புக்குக் கிடைத்தது: மு.க.ஸ்டாலின்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின்…

சீமானின் தரம் தாழ்ந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம்: முத்தரசன்!

“ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான் பெரியாரையும், நாட்டு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட பெரியோர்களையும் இழிவுபடுத்தி அவமதித்து,…

ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம்…

கார் ரேஸ்: அஜித்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அஜித்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் 20-வது சர்வதேச…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம்…

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்: துரை வைகோ!

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தி நிரந்தரமான தீர்வை வழங்க வேண்டும் என துரை வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ…

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்!

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திரைத்துறையில் இருந்து ஈழத் தமிழ், தமிழ்…

டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிடுவார்: அண்ணாமலை!

டங்ஸ்டன் சுரங்க திட்​டத்தை கைவிடப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் ஒரு வாரத்​தில் அறிவிப்​பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கிலிருந்து டொனால்டு ட்ரம்ப் விடுவிப்பு!

ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு ட்ரம்ப் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும்…

15,000 டாலர் பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு!

ஜானி வாக்கர் விஸ்கி மீதான விற்பனை தடையை நீக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு, டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனம் 15,000 அமெரிக்க டாலர் பணம்…

பெரியார் பற்றிய பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: பெ. சண்முகம்!

தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியதோடு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக…