பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
Day: January 17, 2025
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம்!
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள்…
இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 17 பேருக்கு 3-வது முறையாக காவல் நீட்டிப்பு!
ராமேசுவரம் மீனவர்கள் 17 பேருக்கு 3-வது முறையாக காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம்…
ரஷ்ய ராணுவத்தில் இணைந்த 12 இந்தியர்கள் உயிரிழப்பு: மத்திய அரசு!
ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் சுமார் 2…
ஜன.31-ல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர்…
ஓராண்டுக்கு பிறகு தி.மு.க.வை மக்கள் எங்கே வைப்பார்கள் என்று தெரியாது: செல்லூர் ராஜூ!
இன்னும் ஒரு வருடம் தான். அதற்கடுத்து மக்கள் தி.மு.க.வை எங்கே வைப்பார்கள் என்று தெரியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…
தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பிப்.21-ல் ரிலீஸ்!
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் பிப்ரவரி 21-ல் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பவர் பாண்டி’,…
முதல்வர் ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி சொன்ன நடிகர் அஜித்!
இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயத்தை சென்னையில் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கை…
அதானி குழுமத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட மோடி அரசு உதவி: செல்வப்பெருந்தகை!
“அதானி குழுமத்துக்கு ஹின்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட இழப்பை சரிகட்டுவதற்கு மோடி அரசு அனைத்து வகைகளிலும் உதவி செய்து வருகிறது” என்று தமிழ்நாடு…
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது: ஜெயக்குமார் எச்சரிக்கை!
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக…
மருத்துவம், பொறியியல் படிப்புகளில் பட்டியலினத்தவர் அதிகரித்துள்ளனர்: அமைச்சர் மதிவேந்தன்!
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் பட்டியலினத்தவரின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். மருத்துவம் மற்றும் பொறியியல்…
செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு இளம் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்…
தமிழக அரசியலின் அதிசயம் எம்ஜிஆர்: தவெக விஜய்!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது பற்றி தவெக தலைவர்…
3 இந்திய நிறுவனங்கள் மீதான தடை நீக்கம்: அமெரிக்கா அறிவிப்பு!
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட 3 இந்தியா நிறுவனங்கள் மீதான தடையை நீக்கி அமெரிக்கா…
பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை!
எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளையொட்டி கட்சியின் தலைமையில் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்…
லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகை லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா. பிக் பாஸ்…
முல்லை பெரியாறு அணையின் புதிய கண்காணிப்பு குழுவுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு!
முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்புக்காக புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் கேரள அதிகாரிகள் இடம்பெற்றதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும்…