“பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால், மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
Day: January 20, 2025
ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக நாம் தமிழர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. திமுகவினர் உதயசூரியன் சின்னத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டு வரும்…
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: பிரேமலதா!
கனிமவள கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ க்கு…
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்!
காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை என்றும் நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர்…
கோமியம் குறித்த ஐஐடி இயக்குநரின் பேச்சு பொறுப்பற்றது: முத்தரசன்!
“கோமியத்தின் மருத்துவப் பண்புகள் குறித்து அறிவியல் பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நடைமுறைக்கு தந்திருக்கும்…
யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற 9 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
“பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல். இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில்…
காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை!
காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கரீஸ்மா…
நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ள விஜயபாஸ்கர் தொடர்பான விபரங்கள் ரத்து!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான விபரங்களை ரத்து…
காமகோடி ஐஐடி இயக்குநராக இருப்பதற்கு தகுதியற்றவர்: செல்வப்பெருந்தகை!
மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்…
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்களை சந்திப்பது விஜய்யின் விருப்பம்: வைகோ!
“பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்திப்பது விஜய்யின் விருப்பம்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். திண்டுக்கல்லில்…
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி!
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என விசாரணை நடத்த வேண்டும்…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!
பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்குவங்க தலைநகர்…
ஐஐடி இயக்குநர் காமகோடியின் முனைவர் பட்டத்தையே பறிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்க வேண்டும் என்றும், அவரிடமிருந்து முனைவர் பட்டத்தை பறிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட்…
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல்…
திமுக அரசு அரிட்டாபட்டி நிலைப்பாட்டை பரந்தூரில் எடுக்காதது ஏன்?: விஜய்!
“திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும்.…
அரசு பள்ளி பாட புத்தகங்களை அண்டை மாநிலத்தில் அச்சிடுவதை கைவிட வேண்டும்: டிடிவி தினகரன்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அண்டை மாநிலத்தில் அச்சிடுவதை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.…
மதுரையில் சிறுவன் மீது சிறுநீர் கழித்து காலில் விழ வைத்து சித்ரவதை!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன் பகை…
பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
பனிப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…