விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட, இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகம் ஆலோசனைக் கூட்டம் இன்று…
Day: January 23, 2025

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.…

போர்க்கால அடிப்படையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: அண்ணாமலை!
“டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கைகளை மத்திய அரசு ரத்து செய்து போர்க்கால அடிப்படையில் அரசாணை வெளியிட்டுள்ளது” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

திமுக அரசின் சதி வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி!
மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு…

கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி: சீமான் கண்டனம்!
கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று…

டங்ஸ்டன் திட்டம் ரத்தை வெற்றியாக பாஜக கொண்டாடுவதுதான் அரசியல்: கனிமொழி!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கொண்டு வந்தவர்களே, தற்போது திரும்பப் பெற்றதை வெற்றி என்று கொண்டாடுவது நிச்சயமாக அரசியல் தான் என்று திமுக…

பழனிசாமி ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்க்கு தாவி தாவி செல்கிறார்: கே.என். நேரு!
ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீப காலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர்…

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட் அறிவிப்பு!
குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. ஜனவரி 26 ஆம்…

மக்களின் உணர்வுக்கு மத்திய அரசு பணிந்துள்ளது: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.…

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு!
பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு,…

என் பெயரைச் சொன்னால் கவனமாக இருங்கள்: ராஜ்கிரண் எச்சரிக்கை!
என் பெயரைச் சொன்னால் கவனமாக இருங்கள் என்று நடிகர் ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் நடிகர்…

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறை!
காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு நீதிமன்றம் 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் கைது செய்வதற்கான…

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் பட புரொமோஷனில் பங்கேற்ற ராஷ்மிகா!
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தாலும், படத்தின் விளம்பரப்படுத்தும் விழாவில் கலந்து கொண்டதற்காக நடிகை ராஷ்மிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘சிக்கந்தர்’,…

கோமியத்தை குடிக்கும் நேரத்தில்.. இரும்பின் காலத்தை பாருங்கள்: சு.வெங்கடேசன்!
கோமியத்தைக் குடியுங்கள் எனப் பழமைவாதிகள் போதிக்கும் நேரத்தில் எங்கள் தொழில்நுட்பத்தின் தொன்மையைப் பாருங்கள், இரும்பின் காலத்தைப் பாருங்கள் என்று உலகிற்கு செய்யப்பட்டுள்ள…

தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி!
சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது…

இளவயது கர்ப்பத்தை தடுத்து நிறுத்த திமுக அரசு முன் வரவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
“கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் இளவயது கர்ப்பம் அதிகரித்து இருக்கிறது. விழிப்புணர்வை பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் ஏற்படுத்தி, இளவயது கர்ப்பத்தை தடுத்து நிறுத்த திமுக…

மக்களவை உறுப்பினர் நவாஸ்கனியின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்: எல்.முருகன்!
திருப்பரங்குன்றம் கோயில் மலையில் அமர்ந்து, தமிழகத்தின் மத நல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அசைவ உணவு சாப்பிட்ட மக்களவை உறுப்பினர் நவாஸ்கனியின்…

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக…