தமிழன் என்ற தகுதியை இழந்தால், நாம் வாழ்ந்து பயனில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழன் என்ற தகுதியை இழந்தால், நாம் வாழ்ந்து பயனில்லை. எனவே, மொழி, இனம், நாட்டையும் காக்க வேண்டும். அதற்கு யுஜிசி வரைவு…

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது?: அண்ணாமலை!

அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, பள்ளிக் கல்வித் துறைக்கு…

பத்ம ஸ்ரீ விருது பெறும் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்!

2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்…

நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். அதற்கு திமுக கூடவே இருந்தது: சீமான்!

“ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும்போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை?” என்று நாம் தமிழர்…

வேங்கைவயல் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் கூறும் சமூக நீதி இதுதானா?: எல்.முருகன்!

“வேங்கைவயல் சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் திமுக அரசிடம்…

தமிழக-கேரள எல்லையான லோயர்கேம்ப்பில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நினைத்தால் ஒவ்வொரு விவசாயியும் போர்வீரனாக மாறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று லோயர்கேம்ப்பில் நடந்த போராட்டத்தில் சங்க…

ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட டாக்டர் கிருஷ்ணசாமி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

பேரணிக்கு அனுமதி மறுத்ததால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்…

திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு!

திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுப்பது தொடர்பாக…

பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு!

இந்தோனேசியா – இந்தியா இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர் இன்று சந்தித்தார். இந்தோனேசிய…

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது!

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனை அந்நாட்டின் சிஐடி காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கையின் பெலியட்டா பகுதியில் உள்ள…

உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டி வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கான ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்?: சீமான்!

தென்காசி மாவட்டம் வீராணத்தில் இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.…

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்: அண்ணாமலை!

வேங்கை வயல் மக்களுக்காக தமிழக பாஜக சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில்…

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு!

குடியரசு தினத்தை ஒட்டி, நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு. காங்கிரஸ், மதிமுக,…

சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்: செல்லூர் ராஜூ!

தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர்…

அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு…

சீமான் பிரபாகரனை அசிங்கமா பாடி ஷேமிங் பண்ணுவாரு: விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான் என இயக்குனர் சங்ககிரி…

விஜய் ஏதோ நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்: பார்த்திபன்!

நண்பர் விஜய்க்கு அரசியல் அவசியமே இல்லை. தமிழ் சினிமாத்துறையில் அவர் ஒரு ராஜாங்கம் நடத்தி வருகிறார் என்று பார்த்திபன் கூறியுள்ளார். நடிகர்…