தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னையில்…
Month: January 2025

கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான…

காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணம்: மத்திய அமைச்சர் விளக்கம்!
ரஜவுரியில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நச்சுப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின்…

பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025…

இரும்புக்கரம் கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்!
இரும்பை பயன்படுத்தியதில் தமிழகம் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்…

நான் எப்படி நடிக்க வேண்டும் என்பது இயக்குனர் எடுத்த முடிவு: நடிகை அபிநயா!
நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் முழுக்க முழுக்க இயக்குனர் எடுத்த முடிவு என்று நடிகை அபிநயா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில்…

தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரிதுவர்மா?
தமிழில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், நடிகை ரிது வர்மா.…

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்
டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள…

பெரியார் மற்றும் பிரபாகரன் இருவரையும் எதிர் எதிரே நிறுத்த முயற்சி: பழ.நெடுமாறன்!
பெரியாரையும், பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் போக்கை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பெரியார்…

2026 தேர்தல் செலவுக்கு கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கிறது திமுக: அண்ணாமலை!
2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியுள்ளதாகவும், இது கனிமவளக் கொள்ளையை திமுக அரசு கண்டும் காணாமல்…

வேங்கை வயல் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்க கூடாது: திருமாவளவன்!
வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை…

இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?: ராமதாஸ்!
“தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 18 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை…

அமைச்சர் சேகர் பாபு நம்மை பிடித்த ஏழரை பாபு: எச்.ராஜா!
பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா,…

வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்: பெ.சண்முகம்!
வேங்கைவயல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வழக்கை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார்: நவாஸ்கனி எம்.பி!
“நான் திருப்பரங்குன்றம் மலையில் கூட்டத்துடன் சென்று பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார். குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், தமிழக பாஜக தலைவர்…

டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை அரசியலாக்க விரும்பவில்லை: ராம.சீனிவாசன்!
“டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்துக் கட்சிகளும் போராடியுள்ளது. இதனால் டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை அரசியலாக்க விரும்பவில்லை” என…

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு ‘பராசக்தி’ எனப் பெயரிட்டுள்ளது!
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு ‘பராசக்தி’ எனப் பெயரிட்டுள்ளனர். சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி,…

‘விஜய் 69’ ஃபர்ஸ்ர் லுக் குடியரசு தினத்தில் வெளியீடு!
‘விஜய் 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. தீவிர அரசியலில் ஈடுபடும் முன்பு,…