தமிழகத்தில் 2,553 மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் அமைச்சர்…
Month: January 2025

செந்தில் பாலாஜி வழக்கில் தடய அறிவியல் இயக்குநரை அமலாக்கத்துறை விசாரிக்க தடை!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், தடய அறிவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநரை விசாரிக்க தடை…

பள்ளிக் கல்வித்துறையில் 47,013 பணியிடங்களை நிரந்தரமாக்கி அரசாணை வெளியீடு!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-…

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எஸ்டிபிஐ கண்டனம்!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை…

பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!
‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கான இடங்களில் உள்ள நிரந்தர கொடிக் கம்பங்களை 12 வாரத்தில்…

தமிழக ஆளுநரின் நிலைப்பாடு அடிக்கடி மாறுகிறது: அமைச்சர் அன்பில் மகேஸ்!
“தமிழக ஆளுநரின் நிலைப்பாடு அடிக்கடி மாறுகிறது. ஒருநாள் தமிழக அரசை புகழ்ந்து பேசுகிறார். அடுத்த நாள் அதற்கு நேர் மாறாக கருத்து…

வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!
“வேங்கைவயல் விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியல் இல்லை என தமிழக அரசு கருதுமேயானால் இவ்வழக்கை சிபிஐ-யிடம்…

எடப்பாடி பழனிசாமி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
வேட்பு மனு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்துக்கு…

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப்,…

கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா?: மல்லிகார்ஜுன கார்கே!
கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறினார். உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா…

உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது!
நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டம் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தவிர மற்ற அனைவருக்கும்…

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன்பொருத்தமான கற்றல் சூழலை…

மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

மோகன்லாலுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்?
மோகன்லால் நடிக்கும் ஹிருதயபூர்வம் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை மாளவிகா மோகனன் பல…

சுருதிஹாசன் பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோ வெளியிட்ட ‘டிரெயின்’ படக்குழு!
சுருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘டிரெயின்’ திரைப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ படத்தில்…

சென்னையில் ஜனவரி 29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
சென்னையில் வரும் ஜன.29-ம் தேதி, திமுக எம்.பி.க்கள் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதிக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சனாதனம் குறித்த…

சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
“சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை தீர விசாரித்து…