“கழிப்பறைகள் மற்றும் கடற்கரைகளை பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, மாநகராட்சியின் மூலமாகவே அப்பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்ய…
Month: February 2025

தமிழகத்தில் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தமிழகத்தில் சிலர் மொழிப்போரை தூண்டுகின்றனர். அது தேவையில்லாத ஒன்று. அவர்களின் எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை.…

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி!
“சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பர்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

உத்தராகண்ட் பனிச்சரிவு: தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 41…

சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினருக்கு உதவுவோர் மீது கடும் நடவடிக்கை: அமித் ஷா!
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு உதவுவது தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பதால், அத்தகையோர் மீது டெல்லி போலீசார் கடும்…

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ டீசர் வெளியானது!
ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆதி ரவிச்சந்திரன்…

திமுகவினர் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர்: எடப்பாடி பழனிசாமி!
திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி…

நிதிப் பகிர்வைக் குறைக்கும் மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களையடுத்து, மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப்…

தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்கள்: திருமாவளவன்!
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள், அவர்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளின் தற்போதைய…

பிறந்த நாளையொட்டி முதல்வரை நேரில் சென்று வாழ்த்திய கமல்ஹாசன்!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்தினார். இது…

தாயாகப்போகும் நடிகை கியாரா அத்வானி!
நடிகை கியாரா அத்வானி விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதாக தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். 2021இல் ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம்…

கணவரை விவாகரத்து செய்த நடிகை சம்யுக்தா!
வாரிசு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். சிறுவயதில் இருந்தே மாடலிங் துறையில் கவனம்…

கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா என களத்தில் பார்த்துடலாம்: சீமான்!
கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகனா என்பதை 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் பார்த்துவிடலாம் என…

முதல்வரே.. உங்க சினிமா கனவுக்கு மக்கள்தான் பலிகடாவா?: அண்ணாமலை!
“தமிழகமே இருண்டு கிடக்க, தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்கள்தானா?”…

மாவட்ட ஆட்சியரை மிரட்டிய திமுக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!
மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் மிரட்டிய திமுக மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க…

சட்டத்தின் ஆட்சியை நடத்துவதற்குத்தான் முதல்வர் ஸ்டாலின் அனுமதிப்பார்கள்: சேகர்பாபு!
சீமான் விவகாரத்தில் காவல் துறையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனரா என்ற கேள்விக்கு, சட்டத்தின் ஆட்சிதான் ஒட்டுமொத்த ஒன்றியத்திலும் நடக்கிறது. அதுவும்…

தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின்!
செம்மொழியாம் தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.…