“தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது…
Day: February 15, 2025

பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!
இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின்…

புதுக்கோட்டை முத்துக்குமார் படுகொலையின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: வேல்முருகன்!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த புதுக்கோட்டை முத்துக்குமார் படுகொலையின் பின்னணியில் உள்ள கும்பல்- சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என…

கூட்டணிக் கட்சிகளுடனான நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை: முதல்வர் ஸ்டாலின்!
“பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருப்பது திமுக தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் கூட்டணிக் கட்சிகளுடனான நட்புறவில் எந்தப்…

உண்மையை மூடி மறைக்க காவல்துறை துடிக்கக் கூடாது: ராமதாஸ்!
மயிலாடுதுறையில் இரு படுகொலைகளையும் தடுக்கத் தவறிய காவல்துறை, அதற்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக உண்மையை மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது என்று பாமக…

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளதாக சீமான் கண்டனம்!
அடுத்தடுத்து சமூக ஆர்வலர்கள் படுகொலைகள் செய்யப்படும் பேரவலம் நிகழ்ந்துள்ளதாகவும், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக தமிழ்நாடு…

காவல்துறைக்கு தெரியாமலா கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது?: அண்ணாமலை!
“தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்?” என மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளால்…

‘பாதுகாப்பற்ற மாடல்’ அரசை நடத்தும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிச்சாமி!
“மக்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்ற மாடல் அரசை நடத்தும் முதல்வர் ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட்…

கேஜ்ரிவாலின் ‘கண்ணாடி மாளிகை’ குறித்த விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு!
டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் வசித்து வந்த அரசு பங்களாவை அலங்கரிக்க செலவிட்ட தொகை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு…

சாராய விற்பனையை தட்டிக் கேட்டதால் மயிலாடுதுறையில் இருவர் கொலை!
மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள…

பா.ரஞ்சித் தயாரிக்கும் தமிழ் சீரிஸில் ஜான்வி கபூர்!
பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ள வெப் தொடரில் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பல்வேறு வெப் தொடர்களை தயாரித்து வருகிறது.…

என்றென்றும் என் காதலர் இவர்தான்: த்ரிஷா பதிவு!
நேற்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை உலகெங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள். அதுபோல பிரபலங்களும் தங்களுடைய காதலர்,…

கேரளாவுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல வழங்கப்பட்ட உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். உரிமம் வழங்கப்பட்டதன் பின்னணி பற்றி…

அமெரிக்காவில் இருந்து இன்று இந்தியா அழைத்துவரப்படும் 119 பேர்!
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் மேலும் 119 பேர் இன்று இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இன்று இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்…

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்!
கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சாதி வெறிச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை!
“தமிழகத்தில் பேருந்து, பள்ளி, கல்லூரி என எங்கும் பெண்கள் மற்றம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக அரசு கடைசி ஓராண்டில்…

ஆந்திராவில் பெண் மீது ஒருதலையாக காதலித்த இளைஞர் ஆசிட் வீச்சு!
ஒரு தலைபட்சமாக காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதால், ஆத்திரமடைந்த காதலன், காதலர் தினமான நேற்று அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று முகத்தில்…

ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழக அரசு தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன்?: சுப்ரீம் கோர்ட்டு!
சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன் என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி…