மொழிக் கொள்கையால் யுபிஎஸ்சி தேர்வுகளில் பின்தங்குகிறது தமிழகம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

“யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தின் பங்கு குறைகிறது. தமிழக மாணவர்கள் பின்தங்குகிறார்கள். இதற்கு திமுக, அதிமுகவின் மொழிக் கொள்கைகள் தான் காரணம்” என்று…

தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்…

உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது: அன்புமணிக்கு எம்.பி சுதா பதிலடி!

தொடர்ந்து மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு மயிலாடுதுறை எம்.பி…

வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துகிறது: பெ.சண்முகம்!

“மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துவதால்,…

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அறிவிப்பு!

“கடந்த 6 வருட காலமாக ஒரு சமூக மாற்றத்துக்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி…

கோயில் நகரமான மதுரை ‘குப்பை நகரம்’ மாறி வருகிறது: உயர் நீதிமன்றம்!

கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி விவேக்குமார் சிங் வேதனை தெரிவித்துள்ளார். தேவகோட்டையைச்…

மலைப்பகுதியில் பிணத்தை தூக்கி செல்லும் அவலம்: அண்ணாமலை!

கிராம சாலைகள் அமைக்க ஒதுக்கீடு செய்த ரூ.2,300 கோடி நிதி எங்கே சென்றது என தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர்…

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் கோவைக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம்!

சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகள் உள்ளிட்டவற்றை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சுரங்க விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: தெலங்கானா அமைச்சர்!

சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்கள் 8 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக குறைவு என்று தெலங்கானா அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

ஜெயலலிதா உடன் உரையாடியது கௌரவம்: பிரதமர் நரேந்திர மோடி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம் என பிரதமர் நரேந்திர மோடி…

பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ – ஜியோ போராட்டம் நடத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!

பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டங்களும் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச்…

ஆயிரம் மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“இப்போது திறக்கப்பட்டிருக்கும் ஆயிரம் மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான். அடுத்தடுத்த கட்டங்களில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறோம்” என்று தமிழக முதல்வர்…

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களிலேயே ரூ.50 கோடியை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக…

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் பாடல் புரோமோ வெளியீடு!

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்கு நடிகர் ஆர்யா பாடல் எழுதுவது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது. நாயகனாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்திற்கு…

ஈஷா யோகா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!

ஒலி மாசுடன் சிவராத்திரி விழாவை ஈஷா யோகா மையம் நடத்தவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கோரப்பட்ட வழக்கில், மனுவை ஏற்க…

இந்தி திணிப்பை எதிர்த்து 6 இடங்களில் நாளை போராட்டம்: பெ.மணியரசன்!

மும்மொழிக் கொள்கையின் பெயரில் தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து சென்னை, மதுரை…

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு ஆன்லைன் வாயிலாக குற்றப்பத்திரிகை…

தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம்: ஓ.பன்னீர்செல்வம்!

“அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம். ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களே தொடர் தோல்விக்கு காரணம்” என…