நில மோசடி வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் 11 ஆயிரம் பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் நேற்று காலை டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

தனியாக இருப்பது பயங்கரமானது: நடிகை சமந்தா!

தனியாக இருப்பது பயங்கரமானது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை…

இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!

திரைப்பட இயக்குநர் எஸ். ஷங்கரின் சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன. தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10…

தேசப் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தும் மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே!

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் சீனா 90 கிராமங்களை அமைத்திருப்பதைக் குறிப்பிட்டு மோடி அரசு தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தியுள்ளதாக கார்கே தெரிவித்துள்ளார்.…

அண்ணாமலை எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர்பாபு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கு நின்றாலும், அவரை எதிர்த்து திமுகவின் கடைக்கோடி தொண்டனை நிறுத்தி அண்ணாமலையை…

அமித்ஷாவுக்கு எதிராக பிப்.25-ல் காங்கிரஸ் கறுப்பு கொடி போராட்டம்: செல்வப்பெருந்தகை!

தமிழ்நாட்டுக்கு வரும் 25-ந் தேதி வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்…

உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி!

“உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு…

சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகக் குழு தலைவராக திருமாவளவன் இருப்பது ஏன்?: அண்ணாமலை!

“சென்னை வேளச்சேரியில் மூன்று மொழிகளை கற்பிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான்”…

ரூ.2,152 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை…

டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர்…

மும்மொழிக் கொள்கையை மட்டும் எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்: ராமதாஸ்!

“தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை மட்டும் எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியலாகவும், தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் துரோகமாகவும் தான் பார்க்கப்படும்” என்று பாமக…

முதல்வர், துணை முதல்வர் குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை: மா.சுப்பிரமணியன்!

“கார்ப்பரேட்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திராவிட மாடலைப் பற்றியும், தமிழக முதல்வர், துணை முதல்வர் பற்றியும் பேசுவதற்கு…

சீமான் மீதான பலாத்கார வழக்கில் எனக்கு நீதி கிடைக்கும்: விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாம் தொடர்ந்த பலாத்கார வழக்கில் தமக்கு நீதி கிடைக்கும்; நீதிமன்ற வழக்கில்…

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி!

கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர்…

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பகுதியில் தனித்தனியாக 3 விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், படகுகளிலிருந்த 10 தமிழக மீனவர்களை கைது செய்தனர்.…

டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்கிறார்!

டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்.25-ல் கூடுகிறது!

தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம்…