ரம்ஜான் நோன்பு இன்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி…
Day: March 2, 2025

போராடும் ராமேஸ்வரம் மீனவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யக் கோரி கொட்டும் மழையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் ராமேஸ்வரம்…

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 52% அதிகரிப்பு: ராமதாஸ்!
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டில் 52% அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக தமிழ்நாட்டை மாற்றி…

முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜா இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து!
இசைஞானி இளையராஜா மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜா…

திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை!
முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று நாகை மாவட்டத்துக்கு செல்லவுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, மாவட்டத்தில் இன்றும், நாளையும்…

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் விஜய் உறுதியாக உள்ளார்: பிரசாந்த் கிஷோர்!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் விஜய் உறுதியாக உள்ளார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். தமிழக…

திமுக கட்சியை தடை செய்ய வேண்டும்: அா்ஜுன் சம்பத்!
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. மத்திய அரசு நல்ல திட்டம் கொண்டு வந்தல் திமுகவினா் தடுக்கின்றனா். ஆகவே, திமுக கட்சியை தடை…

அமைச்சா் பொன்முடி மீதான குவாரி வழக்கு விசாரணை மாா்ச் 14-க்கு ஒத்திவைப்பு!
அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை மாா்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம்…

பட்ஜெட்டை அமல்படுத்த ஆலோசனைகளை வழங்க பிரதமர் மோடி வேண்டுகோள்!
பட்ஜெட்டை அமல்படுத்த ஆலோசனைகளை வழங்குங்கள்: வேளாண் துறையினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்கில் காணொலி…

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய…

சிறுமி பாலியல் வழக்கு: எடியூரப்பா நேரில் ஆஜராக உத்தரவு!
கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. கர்நாடகத்தின் முன்னாள்…

டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது!
டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இனி எரிபொருள் கிடையாது என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காற்று…

சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல: ஜகதீப் தன்கா்!
அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருவது…

அனைத்து கட்சி கூட்டத்தில் அமமுக பற்கேற்கும்: டிடிவி.தினகரன்!
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்த உள்ள அனைத்துக் கட்சித் கூட்டத்தில் அமமுக பங்கேற்கும் என்று டிடிவி.தினகரன் கூறினார்.…

குமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி!
கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த…

அனைத்து கட்சி கூட்டத்தில் கல்வி, நிதி குறித்த பிரச்சினைகளை திமுக பேசக் கூடாது: கே.பி.முனுசாமி!
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தி்ல், மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து…

போலியான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம்: நடிகை தமன்னா!
கிரிப்டோகரன்சி மோசடியுடன் என்னை தொடர்புபடுத்தி போலியான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். லாஸ்பேட்டையைச் சேர்ந்த…

அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் அசோக் செல்வனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தெகிடி, போர்…