முல்லைப் பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு குழுவினர் 7-ந் தேதி ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு குழுவினர் 7-ந் தேதி ஆய்வு செய்ய உள்ளனர். தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது.…

சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகை புறக்கணிப்பு இல்லை: அதிகாரிகள் மறுப்பு!

சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகைகள், இதழ்கள் உள்ளன என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டுக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்…

கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது கார்ப்பரேட்டாக மாறிவிட்டன: சீமான்!

கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது கார்ப்பரேட்டாக மாறிவிட்டன. திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்குச் செல்லமாட்டோம் என, நாம் தமிழர் கட்சியின்…

ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம்…

திறமையான இந்திய மாணவர்களால் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளன: திரவுபதி முர்மு!

இந்திய மாணவர்கள் தங்களுடைய திறமையை நம்முடைய நாட்டிலும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு…

பாஜகவும், அவர்கள் ஏஜென்ட்களுமே மொழி திணிப்பை ஆதரிக்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்!

பாஜக ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜென்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தி.மு.க. தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது: அண்ணாமலை

தி.மு.க. தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது. மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த கடன் பெற்றுள்ளது. நீங்கள்…

ராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று திருவோடு…

கனிமவள கொள்ளையை கண்டித்து தென்காசியில் 6-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

கனிமவள கொள்ளையை கண்டித்து வருகிற 6-ம் தேதி தென்காசியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

திமுக கூட்டணியில் எந்தவித நெருக்கடியும் எங்களுக்கு இல்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் எந்தவித நெருக்கடியும் எங்களுக்கு இல்லை. சமூக நீதியை நிலை நாட்ட அரசும், சட்டத்துறையும் கவனம் செலுத்த வேண்டும் என்று…

அக்கறை இருந்தால் கல்வி, 100 நாள் வேலை திட்ட நிலுவையை வாங்கி தாருங்கள்: தங்கம் தென்னரசு!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் மத்திய…

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதி​மன்றம் இடைக்கால தடை!

நடிகை விஜயலட்​சுமி விவ​காரத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​காலத்…

தமிழகத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது: மு.க.ஸ்டாலின்!

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை…

இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: பிரதமர் மோடி!

உலக வன உயிரின தினத்தையொட்டி குஜராத்தில் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கங்களை பார்வையிட்டார். இயற்கையை பாதுகாப்பது…

மன்மோகன் ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா, பாக். நெருங்கின: உமர் அப்துல்லா!

“மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நெருக்கமாக வந்தன. ஆனால், அந்த நிலைமைக்கு என்…

சினிமாவில் 15 வருடங்கள் நிறைவு: சமந்தா நெகிழ்ச்சி!

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி உணர்வுடனும், ஆசிர்வதிக்கப்பட்டவராகவும், அன்பானவராகவும் உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா சினிமாவிற்கு வந்து…

சமூக சேவை செய்யும் எண்ணம் இருக்கும் அனைவருமே அரசியலுக்குள் வரலாம்: நடிகர் விஷால்!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் முதலில் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை…

வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘அரண்மனை 4’…