9 மாவட்டங்களில் தோழி விடுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

“காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன்…

பாமக துண்டுடன் பள்ளியில் நடனம்: தலைமையாசிரியர் மீது நடவடிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பாமக துண்டு போட்டுக் கொண்டு சாதிய பாடலுக்கு நடனமாடிய விவகாரம் தொடர்பாக அந்தப் பள்ளியின்…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தான் இருக்கிறது: எல்.முருகன்!

தமிழ்நாட்டில் பெண்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடிவதில்லை, பாதுகாப்பற்ற சூழல் தான் இருக்கிறது. ரயிலில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன்!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் பாகம் மார்ச் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச்.9)…

மகளிர் தினம்: பிரதமரின் சமூக ஊடக கணக்குகளை இயக்கும் சாதனைப் பெண்கள்!

சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8), ‘பெண் சக்தி’க்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக…

சித்தராமய்யாவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை மு.க.ஸ்டாலின் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்!

மேகேதாட்டு அணைத் திட்டத்தைக் கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவிக்கும் வரை அம்மாநில அரசுடன் எந்த விதமான உறவையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு…

இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை: ரஜினிகாந்த்!

சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா ‘வேலியன்ட்’…

பெண்களின் சமூக பொருளாதார நிலை இன்னும் மேம்பட வேண்டும்: திரவுபதி முர்மு!

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதுமுள்ள அனைத்து பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு…

பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்த பா.ஜ.க-வினர் 5 பேர் கைது!

மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு…

தமிழ்நாடு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மாடலாக இருக்கிறது: கமல்ஹாசன்!

தமிழ்நாடு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மாடலாக இருக்கிறது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தனை தரப்பட்டியலிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.…

நெருக்கடியான சூழல்களில் பெண்களே சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

‘நெருக்கடியான சூழல்களில் பெண்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். உலக மகளிர் தின விழா சென்னை கிண்டியில்…

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கும் கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறோம்: ஆர்.பி.உதயகுமார்!

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் அனைத்தையும் கூட்டணிக்கு வரவேற்கிறோம் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். பாளையங்கோட்டையில் அதிமுக…

நான் குறுநில மன்னன்தான்; உன்னால் என்ன செய்ய முடியும்?: ராஜேந்திர பாலாஜி!

நான் குறுநில மன்னன்தான், என்னை மீறி விருதுநகரில் உன்னால் என்ன செய்ய முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை, முன்னாள்…

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள்: அண்ணாமலை!

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

காஷ்மீரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தார் உமர் அப்துல்லா!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகான முதல் பட்ஜெட்டை முதல்வர் உமர் அப்துல்லா நேற்று சட்டப்பேரவையில்…

திருடப்பட்ட காஷ்மீர் பகுதியை மீட்டால் எல்லாம் சரியாகிவிடும்: ஜெய்சங்கர்!

திருடப்பட்ட காஷ்மீர் பகுதியை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடும் என ஜெய்சங்கர் கூறினார். பிரிட்டனில்…

மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பின்னணியில் காளை மாடு…

பெண்களுக்கு பணம் மிகவும் முக்கியம்: நடிகை வித்யா பாலன்!

பெண்களுக்கு பணம் மிகவும் முக்கியமென நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், மறைந்த சில்க்…