உச்ச நீதி​மன்​றத்​தின் கிளையை சென்​னை​யில் அமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

அண்​மைக் கால​மாக அரசமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படைக் கட்​டமைப்​பு​களில் ஒன்​றான கூட்​டாட்​சித் தத்துவம் பாதிக்​கப்​படும் சூழலில் நிதி, கல்வி போன்ற பல விச​யங்​களில்…

தமிழ்நாட்டைச் சார்நதவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

தமிழ்நாட்டைச் சார்நதவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…

உலகில் உள்ள தமிழ் சுவடிகளை மின் பதிப்பாக்கம் செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்!

உலக நாடுகளில் உள்ள தமிழ் சுவடிகளை மின் பதிபாக்கம் செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பழ.நெடுமாறன்…

டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்ட தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரியும்: எச்.ராஜா!

டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்ட தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.…

சீமான் இப்போது தான் நல்லா மாட்டி இருக்கிறார்: நடிகை வீடியோ!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பான சென்னை போலீசார் நடத்தும்…

வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்: செங்கோட்டையன்!

‛‛நான் இக்கட்டான சூழலில் இருக்கிறேன். ஆனால் பல வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்” என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.…

எங்க கடல் பகுதிக்கு வராமல் இருப்பதே தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை அமைச்சர்!

இலங்கை கடற்பகுதிக்குள் வராமல் இருப்பதே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என இலங்கை அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் கூறியுள்ளது சர்ச்சையை…

கோயம்பேட்டில் மால் கொண்டு வந்தால் நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது: அன்புமணி

கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை சுற்றி பசுமை பூங்கா கொண்டு வர வேண்டும். அங்கு லூலூ மால் கொண்டு வரப்போவதாக…

அசாமில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி: அமித் ஷா!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாம் அமைதியற்று இருந்தது என்றும், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் உள்துறை அமைச்சர்…

ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ படம் மார்ச் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 7-ம் தேதி வெளியீடு என்று…

’கைதி 2’ அறிவிப்பை வெளியிட்ட கார்த்தி!

‘கைதி 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கார்த்தி. மார்ச் 14-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் இயக்குநர் லோகேஷ்…

விரைவில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல் அப்டேட்: சந்தானம்

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’,…