ரூ. 4,034 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி!

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டமான “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட”த்துக்காக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 4,034 கோடியை…

டெல்லி நீதிபதி வீட்டில் பணம் மீட்பு: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஜக்தீப் தன்கர் அழைப்பு!

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க இன்று மாலை 4.30 மணிக்கு…

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது: அன்புமணி

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக…

மாநில சுயாட்சியை உறுதி செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: மு.க.ஸ்டாலின்!

மத்திய பாஜக அரசின் மொழித் திணிப்பு, நிதி அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை பாதுகாக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும்…

கார்த்தி ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்!

கார்த்தியின் 29-வது படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் அவர் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நலன் குமரசாமி இயக்கும் ‘வா வாத்தியார்’, பி.எஸ்.மித்ரன்…

கல்வியை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி

ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும், கல்வி முறையையும் அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு…

பாஜக அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது: முதல்வர் ஸ்டாலின்!

“பாஜக அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது” என்று சென்னையில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்…

கல்வி உதவித்தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும்: எம்.பி வில்சன்!

தி.மு.க எம்.பி வில்சன் பாராளுமன்றத்தில் போஸ்ட் – மெட்ரிக் மற்றும் ப்ரீ – மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு…

தமிழக ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்: பார்த்திபன்!

தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக தமிழக ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் பார்த்திபன் கூறினார்.…

கானல் நீராக மாறிவரும் சீர்மரபினர் சமூகத்தினருக்கான ஒற்றைச் சான்றிதழ் நடைமுறை: டி.டி.வி. தினகரன்!

சீர்மரபினர் சமூகத்தினருக்கு உரிமைகளும், சலுகைகளும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…

100 சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!

வாக்காளர் பட்டியிலில் இறந்தவர் பெயரை நீக்குதல், ஒருவது பெயரே 2 முறை இடம் பெறுவது போன்ற தவறுகள் இல்லாமல், 100 சதவீதம்…

தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் மலையாகவும், செயல்பாடு மடுவாகவும் உள்ளது: ஆர்.பி.உதயகுமார்!

அரசின் அறிவிப்புகள் மலையாகவும், செயல்பாடுகள் மடுவாகவும் உள்ளதாக எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை…

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முக்கியமான 2 பேர் சிறை செல்வார்கள்: எச்.ராஜா!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முக்கிய நபர்கள் 2 பேர் சிறை செல்ல வாய்ப்பு உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா…

சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல்யாத்திரை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை: பிரசாந்த் கிஷோர்!

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை, எனவே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இதுகுறித்து…

ராகுல் பிரிட்டன் குடிமகன் என சுப்பிரமணியன் சுவாமி போட்ட வழக்கு ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவரும் ரேபரேலி தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்றும் அவரிடம் பிரிட்டன் குடியுரிமை இருக்கிறது என்றும்…

எம்பிக்களின் சம்பளத்தை 24% உயர்த்திய மத்திய அரசு!

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு அனைத்து…

டி மார்ட் போன்ற நிறுவனங்களை தடுத்து நிறுத்துவோம்: விக்கிரமராஜா!

அமேசான் நிறுவனத்திடம் 10 லட்சம் மதிப்பிலான கெட்டுப் போன பொருட்கள் இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதே போல அனைத்து கார்பரேட் நிறுவனங்களிலும்…