அமித் ஷாவை சந்தித்தது கூட்டணிப் பேச்சுக்காக இல்லை: எடப்பாடி பழனிசாமி!

“டெல்​லியில் மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவை நேற்​று சந்​தித்​த போது கூட்டணி பற்றி பேசவில்லை. மக்கள் பிரச்சினைகள் பற்றியே பேசினோம்.”…

நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மறைந்த மனோஜ் பாரதி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில்…

நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு!

நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மற்றக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம்…

அமித்ஷா – பழனிசாமி சந்திப்பு: ‘எல்லாம் நன்மைக்கே’ என்று ஓபிஎஸ் கருத்து!

மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோரது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எல்லாம் நன்மைக்கே…

ஆஸ்கரில் தொடர்ந்து இந்தியா புறக்கணிப்பு: தீபிகா படுகோன்!

ஆஸ்கரில் இந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக நடிகை தீபிகா படுகோன் குற்றம் சாட்டி உள்ளார். 2023-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும்…

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். சென்னையில் நேற்று (மார்ச் 25) ஒரே நாளில்…

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்புவோர் கூட்டணியில் இணையலாம்: அண்ணாமலை!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்பும் யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக…

சுங்கச்சாவடியை அகற்ற கோரி ஏப். 1-ல் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்!

காலாவதியான சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ஏப். 1-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக…

2026-ல் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி: அமித்ஷா!

டெல்​லி சென்​ற அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ எடப்பாடி பழனி​சாமி, மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​. இதையடுத்​து, அமித்​ஷா…

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு நீதிமன்றம் சம்மன்!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் இப்போது சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில்…

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் காலமானார்!

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி…

கச்சத்தீவு மீட்பு வழக்கில் செப்-15ல் இறுதி விசாரணை: உச்சநீதிமன்றம்!

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை…

ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை கலாய்த்தேன்: பார்த்திபன்!

ஆளுநர் மாளிகையில் உலக காசநோய் தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, கவர்னர் பீடி என கலாய்த்தேன் என்று…

Continue Reading

தகவல் தொழில்நுட்ப துறையில் நிதிநிலை தட்டுப்பாடு நிலவுகிறது: பழனிவேல் தியாகராஜன்!

தகவல் தொழில்நுட்பத் துறையின் நிதிநிலை தட்டுப்பாட்டில் உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்எல்ஏ…

டெல்லியில் அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு!

டெல்லியில் அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அமித்ஷாவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்…

அமலாக்க துறை மீது அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்!

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற…

சென்னை மாநகராட்சியின் மோசமான குப்பை மேலாண்மை: கார்த்தி சிதம்பரம்!

சென்னை மாநகராட்சி ஆய்வுப் பயணங்களில் இருந்து கற்றுக் கொண்டு செயல்படுத்திய ஒரு நடைமுறையை குறிப்பிட முடியுமா என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி…

மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை வைக்க வைத்திலிங்கம் கோரிக்கை!

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை வைக்கப்படுமா? என்று வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டசபையில்…