எங்களது தேர்தல் அறிக்கை திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பதால் வரவேற்றோம்: பிரேமலதா!

“தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. எங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும்போது தெரிவிப்போம். எங்களது…

பாஜகவின் மதுக்கடை முற்றுகை போராட்டத்துக்கு திருமாவளவன் வரவேற்பு!

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டத்துக்கு, விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை…

அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க அதிபர் புதினிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி!

உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார் என போலந்து அமைச்சர்…

நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்கிறார் விஜய்: அண்ணாமலை!

நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்கிறார் விஜய் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக் தலைமை அலுவலத்தில்…

நாங்கள் என்ன பயங்கரவாதிகளா?: தமிழிசை சவுந்தரராஜன்!

நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளில்…

‘குட் பேட் அக்லி’யின் ‘OG சம்பவம்’ பாடல் இன்று மாலை வெளியாகிறது!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ‘ஓஜி சம்பவம்’ பாடல்…

‘எமர்ஜென்சி’ படத்திற்கு ஆஸ்கார் விருது வேண்டாம்: கங்கனா ரனாவத்!

‘எமர்ஜென்சி’ படத்திற்கு ஆஸ்கார் விருது வேண்டாம் என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய…

மின்சார வாரியத்தின் இழப்பு தொடர்வதற்குக் காரணம் ஊழல்கள் தான்: அன்புமணி ராமதாஸ்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு தொடர்வதற்குக் காரணம் அங்கு நடைபெறும் ஊழல்கள் தான் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர்…

ரயில்வே வாரியம் அளித்த பதில் ஏற்புடையதல்ல: சு. வெங்கடேசன்!

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு ரயில்வே வாரியம் அளித்த பதில் ஏற்புடையதல்ல என்று மதுரை எம்.பி. சு.…

ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான ரூ.3 கோடி ஆவின் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி கோரும்…

மநீம சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம்!

மக்கள் நீதி மய்யத்தின் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த முடிவு…

இந்தியா – நியூசிலாந்து இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.…

பாஜக – திமுக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்: தவெக!

பாஜக – திமுக புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்…

2026 தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சிதான் அமையும்: அன்புமணி ராமதாஸ்!

“தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சிதான் அமையும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனத்தில் இன்று (மார்ச்…

திமுகவை ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள்: எல். முருகன்!

திமுகவை விரைவில் ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம்…

மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா?: அமைச்சர் ரகுபதி!

பிரதமர் மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை…

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக: இந்து முன்னணி!

“ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக” என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.…

4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மடிக்கணினி ஏன் வழங்கவில்லை?: எடப்பாடி பழனிசாமி!

மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக – அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட்…