இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால்…
Month: March 2025

கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை பிறப்பிக்கக் கோரி நாதக வழக்கு!
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை பிறப்பிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில்…

செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு!
சென்னையில் செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேமுதிக…

100 நாள் வேலைத் திட்ட பாக்கியை வட்டியோடு தருவீர்களா?: கனிமொழி எம்.பி கேள்வி!
“100 நாள் வேலைத் திட்டத்தின் பாக்கியை வட்டியோடு கொடுப்பீர்களா?” என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். இது…

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுடன் ராமேசுவரம் மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 21…

தியேட்டர்களில் வெளியானது விக்ரமின் வீர தீர சூரன்!
வீர தீர சூரன் படம் எல்லா பிரச்சனைகளும் முடிந்த நிலையில் தியேட்டர்களில் ஈவ்னிங் ஷோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. விக்ரமின் ‘வீர தீர…

ஊடகங்களில் துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்!
ஊடகங்களில் துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

மூர்க்கத்தனமாக இந்தியை திணிப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்: வைகோ!
சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம்…

கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் கெடு!
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்…

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவை சிபிசிஐடி போலீஸார் முன்பு இன்று (மார்ச்…

சென்னை மண்டல வானிலை முன்னறிவிப்பு இந்தியிலா?: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும்…

‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது: குஷ்பு!
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கஸண்ட்ரா, மீனா உட்பட பலர் நடிக்கும் படம், ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் படப்பிடிப்பு கடந்த…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க உடனடியாக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்: ராமதாஸ்!
ஆன்லைன் சூதாட்டத்தால் 86 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தடை பெற முடியாவிட்டால் உடனடியாக புதிய சட்டத்தை…

அவமரியாதையை சந்திப்பார் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தபின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை என்று கூறிய ஓபிஎஸ், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி…

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்: மு.க. ஸ்டாலின்!
“மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி…

அமித் ஷாவுக்கு எதிரான காங்கிரஸின் உரிமை மீறல் பிரச்சினை நிராகரிப்பு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த உரிமை மீறல் நோட்டீஸ் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரால்…

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம்: அஸ்வினி வைஷ்ணவ்!
ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம் என மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி…

மக்களை திசைதிருப்பவே வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம்: வானதி சீனிவாசன்!
“சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்துப் பார்த்து அரசியல் செய்கின்ற திமுகவின் வழக்கமான அரசியலுக்காக இன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, நாடகத்தை…