யானை வேட்டை விவகாரத்தில் இளைஞர் மர்ம மரணம்: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

தருமபுரி மாவட்டம் ஏமனூர் காப்புக் காட்டில் யானை வேட்டை தொடர்பாக கைதாகி தப்பிச்சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வனப்பகுதியில் பென்னாகரம் நீதிபதி…

பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்ல வேண்டும்: அமைச்சர் பொன்முடி!

நாம் எந்தத் துறையில், எந்த நிலையில் இருந்தாலும் தங்கராசு பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் வழியில், பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல…

விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, அமித்ஷாவை அவமதிக்க கூடாது: திருமாவளவன்!

விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு விசிக…

அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் கண்டனம்!

அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான…

மகிழ்ச்சியே ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த மருந்து: ரகுல் பிரீத் சிங்!

சிரித்துக்கொண்டே இருங்கள்; மகிழ்ச்சியே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த மருந்து என்று ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார். தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’…

‘கனிமா’ டிரெண்டில் இணைந்த நடிகை சுவாசிகா!

‘ரெட்ரோ’படத்தின் 2-வது பாடலான ‘கனிமா’ சில நாள்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா…

Continue Reading

இயக்குநர் ரங்கராஜ் சொன்னாரோ அதைத்தான் செய்தேன்: ஸ்ருதி நாராயணன்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து தனி முத்திரையை பதித்துவருபவர் ஸ்ருதி நாராயணன். சீரியல் மட்டுமின்றி சிட்டாடல் ஹனி…