தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: ஜி.கே.வாசன்!

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினார். சென்னை கிண்டியில் நட்சத்திர ஹோட்டலில் தங்தியிருந்த…

தமிழக பாஜக புதிய தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் இதுவரை தலைவராக இருந்த அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு மாற்றப்படுவார்…

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு அவசரம்: எஸ்.ஜெய்சங்கர்!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியா அதிக அவசரத்திற்கு தயாராக உள்ளதாக வெளியுறவு…

சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர்: ராகுல் காந்தி!

சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல்…

எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல: விஷ்ணு விஷால்

எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல என்று தோனியை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.…

கயாடு லோஹர் பிறந்தநாளை படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்!

நடிகை கயாடு லோஹர் தனது பிறந்தநாளை ‘இதயம் முரளி’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு…

‘குட் பேட் அக்லி’ முதல் நாள் வசூல் ரூ.30.9 கோடி!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி வசூல்…