வக்பு திருத்த சட்டம் இருக்கும்.. ஆனால் செயல்படுத்த முடியாது: வில்சன் எம்பி!

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடையும் ஒரு வாரத்திற்குள் அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். சுப்ரீம் கோர்ட்டின்…

யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த்…

நில அபகரிப்பு வழக்கில் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

கிண்டியில் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சபாநாயகர் அப்பாவு கூறியது, “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது”: பெ.சண்முகம்!

“திருநெல்வேலியில் சாதிய மோதல்கள் நடக்கவில்லை” என்று சபாநாயகர் அப்பாவு கூறியது, “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது” என்று, மார்க்சிஸ்ட்…

கட்சி நிலைப்பாடு குறித்து நிர்வாகிகள் பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி!

கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

காஷ்மீர் குறித்த பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்!

காஷ்மீர் உடனான பாகிஸ்தானின் உறவு என்பது, அந்த நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தை விட்டுக் கொடுப்பது மட்டுமே என்று இந்தியா தெரிவித்துள்ளது.…

தமிழகத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து வருகிறது: உயர் நீதிமன்றம்!

ரவுடி வெள்ளைக்காளியை விசாரணைக்கு அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்பிருப்பதால் அவரிடம் காணொலி காட்சி வழியாக விசாரிக்கக் கோரிய வழக்கில், தமிழகத்தில்…

வக்பு மசோதா வழக்கில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு விஜய் வரவேற்பு!

“இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்” என தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய்…

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிய காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

‘அமைச்சர் பொன்முடி பேசிய வெறுப்புப் பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. எனவே, புகார் இல்லாமலேயே போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.…

விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு!

“விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது” என்று சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு…

வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவரை நியமிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று…

‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிப்பு!

தக் லைப் திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் நாளை (ஏப்ரல் 18) வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.…

வைரமுத்து வரிகள் அருவருப்பா இருந்துச்சு: பாடலாசிரியர் யுகபாரதி!

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் மூத்த பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. இவர் பாடலாசிரியராக மட்டும் இல்லாமல், எழுத்தாளர், கவிஞர் என கிட்டத்தட்ட…

நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுகின்றனர்: ஜக்தீப் தன்கர்!

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், நீதிபதிகள் நாடாளுமன்றத்துக்கும் மேலாக, சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். டெல்லியில் இன்று நடைபெற்ற…

அதிமுக பாஜக கூட்டணி சீக்கிரம் உடையும்: செல்வப்பெருந்தகை!

அதிமுக பாஜக கூட்டணி கூட்டணி பொருந்தாத கூட்டணி எனச் சாடியுள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மிரட்டியே பாஜக கூட்டணிக்குள் அதிமுகவைக்…

எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார்: தம்பிதுரை!

“தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது”…

அமைச்சர் சேகர்பாபு வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: அண்ணாமலை!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அலங்காரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் பெயரும், தமிழக அரசின் முத்திரையும் இடம் பெற்றிருப்பதற்கு பாஜக…

சாதியவாதிகளிடம் தமிழக அரசு தோற்பது ஏன்?: ரவிக்குமார் எம்பி!

சாதியவாதிகளிடம் ஏன் தமிழக அரசு தோற்று போகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லை நாங்குநேரியில்…