வக்பு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க காரணமே எங்கள் வாதம்தான்: தவெக!

மத்தியில் ஆளும் பாஜக அரசின் வக்பு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க காரணமே, எங்களது சார்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர்…

திமுக அரசு பாஜக தலைவர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக் கேட்கிறது: நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு பாஜக தலைவர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக் கேட்கிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்: துரை வைகோ!

என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன் என்றும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் மதிமுக எம்பி துரை…

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்திருப்பது குடியரசு துணை தலைவர் பொறுப்புக்கு ஏற்றதல்ல: ஜோதிமணி!

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்திருப்பது குடியரசு துணை தலைவர் பொறுப்புக்கு ஏற்றதல்ல என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூர் ஆட்சியர் அலுவலகத்தில்,…

விஜய் சேதுபதியின் அடுத்த படம் ‘ஏஸ்’ அப்டேட்!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ (ACE) திரைப்படம் வரும் மே மாதம் 23 ஆம் தேதியன்று வெளியாகிறது. ‌ மகாராஜா படத்துக்கு…

சூரி நடிக்கும் `மண்டாடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி நடிக்கும் `மண்டாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘மாமன்’ படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி’ என்ற…

தமிழக மக்களின் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக அண்ணன் ஸ்டாலின் போகப் போகிறார்: தமிழிசை!

டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு…

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சனிக்கிழமை சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில்…

மத்திய அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்தவர்கள் மாநில தன்னாட்சி பேசுவது முரண்பாடு: சீமான்!

இந்திய அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்தவர்கள் மாநில தன்னாட்சி பேசுவது முரண்பாடு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…

பாஜக கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்!

தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன், மற்றும் சமூக நீதி அரசியலைப் பாதுகாக்க, பாஜக உடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்…

உச்ச நீதிமன்றம் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் ரகுபதி!

உச்ச நீதிமன்றம் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறினார்.…

தொலைக்காட்சி பார்த்துதான் துரை வைகோ முடிவை அறிகிறேன்: வைகோ!

மதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பை, தொலைக்காட்சி வாயிலாகத்தான் அறிகிறேன் என்று மதிமுக பொதுச் செயலர்…

எத்தனை படை, பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயார்: திருச்சி சிவா!

“எத்தனை படையோடு வந்தாலும், பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார். விருதுநகரில்…

திமுகவின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் செயல்பாட்டால்தான் அமலாக்கத்துறை சோதனை: ஜி.கே.வாசன்!

“தமிழகம் எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என முதல்வர் பேசியிருக்கிறார். திமுகவின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் செயல்பாடால்தான் அமலாக்கத்துறை சோதனை…

விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது: மு.க.ஸ்டாலின்!

“விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. அந்தத் திட்டத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள…

விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

விண்வெளித் தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-…

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: எல்.முருகன்!

“2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.”…

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் படுகொலைக்கு இந்தியா கண்டனம்!

வங்கதேசத்தில் பபேஷ் சந்திர ராய் என்ற இந்து தலைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…