தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன்!

“தமிழக மின்வாரியத்தில் டோடெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

கோவை மாநகராட்சியில் கக்கன், அண்ணா பெயரில் கழிவறை: அண்ணாமலை கண்டனம்!

கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை,…

இந்தி திணிப்பில் மகாராஷ்டிராவின் நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்கிறதா?: முதல்வர் ஸ்டாலின்!

தேசிய கல்விக் கொள்​கை​யின்​கீழ், மகா​ராஷ்டிரத்​தில் மராத்​தியை தவிர வேறு எந்த மூன்​றாவது மொழி​யும் கட்​டாயமல்ல எனும் தேவேந்​திர பட்​னா​விஸ் நிலைப்​பாட்டை மத்​திய…

ஆர்.என்.ரவியை உடனடியாக கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: திருமாவளவன்!

ஆர்.என்.ரவியை உடனடியாக கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பெரியார் பேசாத எதையும் அமைச்சர் பொன்முடி பேசவில்லை: கே.எஸ்.அழகிரி!

பெண்கள் குறித்து அவதூறாக அமைச்சர் பொன்முடி பேசியது தவறு தான். ஆனால், பெரியார் பேசாத எதையும் அவர் பேசவில்லை என, தமிழக…

பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள்!: தவெக தலைவர் விஜய்!

“ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள்” என்று தவெக தலைவர்…

திமுக அரசின் மீது அமைச்சர்களுக்கும் அதிருப்தி: வானதி சீனிவாசன்!

திமுக அரசின் மீது மக்களுக்கு மட்டுமல்ல; அமைச்சர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு தேசத்துரோகி: பாஜக குற்றச்சாட்டு!

ராகுல் காந்தி ஒரு தேசத்துரோகி என்று பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும்,…

ஜே.டி. வான்ஸ் குடும்பத்தினருக்கு விருந்தளித்த பிரதமர் மோடி!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகள் இந்தியா வந்துள்ளனர்.…

உத்தபுரம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்: உயர் நீதிமன்றம்!

உத்தபுரம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட அனுமதி வழங்கியும், கோயில் தல விருட்ச வழிபாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தும் உயர் நீதிமன்ற மதுரை…

நான் தீவிர சிவபக்தன்: நடிகர் யஷ்!

“நான் தீவிர சிவபக்தன். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் நலத்துக்காகவும் பிரார்த்தனை செய்தேன்” என்று நடிகர் யஷ் கூறினார். பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ்…

என்னுடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்காது: சுந்தர் சி!

என்னுடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெருவதை நான் விரும்புவது இல்லை என்று சுந்தர் சி தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களுக்கு…

அந்த நடிகை இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை: சிம்ரன்!

சக நடிகை ஒருவர் பொறுப்பற்ற முறையில் தன்னிடம் பேசியதாக நடிகை சிம்ரன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில்…