விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது: மு.க.ஸ்டாலின்!

“விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. அந்தத் திட்டத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள…

விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

விண்வெளித் தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-…

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: எல்.முருகன்!

“2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.”…

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் படுகொலைக்கு இந்தியா கண்டனம்!

வங்கதேசத்தில் பபேஷ் சந்திர ராய் என்ற இந்து தலைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

பெட்ரோல், டீசல் கலால் வரி மூலம் கஜானாவை நிரப்பும் மத்திய அரசு: செல்வப்பெருந்தகை!

“பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்பின் காரணமாக 2014-ல் இருந்து 2025 வரை பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் கடந்த…

நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய்!

“நம்முடைய சமூக ஊடகப் படைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று கூறுகின்றனர். நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி என்றாலே நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும்…

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு!

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு…

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் ரேகா குப்தா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை…

பிஜு ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் போட்டியின்றி தேர்வு!

பிஜு ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 9-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டப்பேரவை…

குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்!

சினிமா நடிகையும் பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையில்…

சூரி நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு ‘மண்டாடி’!

மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள படத்துக்கு ‘மண்டாடி’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. ‘மாமன்’ படத்தினை முடித்துவிட்டு, மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளார்…

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் தர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்…

நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!

உத்திரபிரதேசத்தை சேர்ந்த அகில இந்திய முஸ்லீம் ஜமாஅத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு இந்திய தவ்ஹீத்…

மருத்துவ கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்!

மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற…

கட்சி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி: உதயநிதி ஸ்டாலின்!

சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞரணியினருக்கு துணை முதல்வர்…

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க.…

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய அரசு விளக்கம்!

ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. யுபிஐ செயலிகளான…

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி விஎச்பி ஆர்ப்பாட்டம்!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த வன்முறையை மாநில அரசு கட்டுப்படுத்த தவறியதால், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த…