அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு அவசரம்: எஸ்.ஜெய்சங்கர்!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியா அதிக அவசரத்திற்கு தயாராக உள்ளதாக வெளியுறவு…

சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர்: ராகுல் காந்தி!

சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல்…

எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல: விஷ்ணு விஷால்

எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரிது அல்ல என்று தோனியை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.…

கயாடு லோஹர் பிறந்தநாளை படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்!

நடிகை கயாடு லோஹர் தனது பிறந்தநாளை ‘இதயம் முரளி’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு…

‘குட் பேட் அக்லி’ முதல் நாள் வசூல் ரூ.30.9 கோடி!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி வசூல்…

தமிழகத்துக்கு அதிமுக செய்தது மிகப் பெரிய துரோகம்: கனிமொழி எம்.பி!

“பாஜக – அதிமுக கூட்டணி தமிழக மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக இந்தக் கூட்டணி அமைந்து இருக்கிறது” என்று…

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும்: ஆர்.பி. உதயகுமார்!

திமுக கட்சிப் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடியை நீக்குவது வெறும் கண்துடைப்பு மட்டுமே என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து முதல்வர் மு.க.…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி: அமித் ஷா அறிவிப்பு!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக – பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…

முதல்வரின் நடவடிக்கையால் ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது: கோவி.செழியன்!

தமிழக முதல்வரின் நடவடிக்கையால் ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார். நீலகிரி…

கேன்.என்.நேரு உறவினர் வீடுகளில் நடந்த சோதனையிலும் பல ஆதாரங்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை!

கே.என்.ரவிச்சந்திரன், எம்.பி.,அருண் நேரு ஆகியோரிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கேன்.என்.நேரு உறவினர் வீடுகளில் நடந்த சோதனையிலும் பல…

கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக: த்ரிஷா!

அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இணையத்தில் எதிர்மறை கருத்துகள் கூறுபவர்களுக்காக நடிகை த்ரிஷா காட்டமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்,…

‘க்ரிஷ் 4’ நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம்!

‘க்ரிஷ் 4’ படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘க்ரிஷ் 4’ படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.…

தகுதியற்ற பொன்முடி அமைச்சர் பதவியிலும் நீடிக்கக் கூடாது: வானதி சீனிவாசன்!

“பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனே நீக்க வேண்டும்” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன்…

400 ஏக்கர் காஞ்சா கச்சிபவுலி வன அழிப்பு முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும்: சீமான்!

ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

பொன்முடி வேணும்னே பேசியிருக்கமாட்டார்: அமைச்சர் ரகுபதி!

அமைச்சர் பொன்முடி பேச்சுவாக்கில் டங் ஸ்லிப்பாகி பேசி இருக்கக் கூடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் பொன்முடியை கண்டித்து வரும்…

எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலனே முக்கியம்: பிரதமர் மோடி!

“எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலன் மட்டுமே முக்கியம் என்றும் அவர்களுக்கு நாட்டு நலன் முக்கியமல்ல.” என்றும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தனது…

திருச்சி சிவா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்!

“திமுக தலைவர் எனக்கு கொடுத்திருக்கும், இந்த அங்கீகாரமானது, நான் இன்னும் மேலும் கடுமையாக கட்சிக்காக உழைத்து, இன்னும் பலரை கட்சியில் இணைத்து…

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும்: இந்து முன்னணி!

பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாகப் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத்…