ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்: அண்ணாமலை!

ஒட்டு மொத்த அமைச்சரவையிலும், ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக…

ஓஆர்எஸ் பானங்களை வாங்குவதில் மக்களுக்கு கவனம் தேவை: பொது சுகாதார துறை!

சந்தையில் விற்கப்படும் திரவ உப்பு – சர்க்கரை கரைசல் பானங்கள் வயிற்றுப்போக்கையும், நீரிழப்பையும் அதிகரிக்க செய்யும். எனவே, பொதுமக்கள் தரமான ஓஆர்எஸ்…

தமிழக அரசும் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி!

“தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க…

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 9000 கோரிக்கை முகாம்கள்: கீதாஜீவன்!

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் தகுதியுள்ள பெண்களுக்கு விண்ணப்பிக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு…

அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தவர் போப் பிரான்சிஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தவர் போப் பிரான்சிஸ் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, லயோலா…

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு டி.டி.வி. தினகரன் நன்றி!

சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய…

ரஷ்யாவில் வெற்றி தின அணிவகுப்பில் இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

ரஷ்யாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார். வெற்றி தின அணிவகுப்பில் ராஜ்நாத் சிங்…

சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே மேம்பாடு ஏற்பட்டு விடாது: பிரசாந்த் கிஷோர்!

சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே மேம்பாடு ஏற்பட்டு விடாது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,…

60 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில்சிறப்பு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 60 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான தமிழ்நாடு மின்னணு…

திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

திமுகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில்…

கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்வையிட்ட சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்வையிட்டார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில்…

‘கிஸ்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’…