தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வரவேண்டும்: கார்த்தி சிதம்பரம்!

தமி​ழ​கத்​தில் அரசி​யல் கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கும் கட்​சி​யாக காங்​கிரஸ் வளர​வேண்​டும், வரவேண்​டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஊடகம் ஒன்​றுக்கு அளித்த…

ஜூன் 1-ல் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்: 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

“ஜூன் 1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின்…

Continue Reading

கோவா கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

கோவா மாநில கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவா…

முகலாயர்களுக்கு 8 பாடங்கள், சோழர்களுக்கு ஒரு பாடமா?: மாதவன்!

ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் நம்மை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். ஆனால் சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது என்று…

யோகி பாபு நடிகராக இருக்க தகுதியே இல்லை: தயாரிப்பாளர் ஆவேசம்!

நடிகர் யோகி பாபு அவர் நடித்த கஜானா திரைப்பட ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்று அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா விமர்சனம் செய்திருக்கிறார்.…

‘ஜனநாயகன்’ டீம் என்னை ஏமாத்திட்டாங்க: சனம் ஷெட்டி!

பிரபல நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த…

பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி!

தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என…

கடைகள் பெயர்களை தமிழில் மாற்றாவிட்டால் 2000 அபராதம்: தமிழக அரசு!

தமிழ்நாட்டில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு செய்து வருகிறோம் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழில் பெயர் பலகை…

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது: டிடிவி தினகரன்!

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன எனடிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .…

திமுக​வின் ‘ஏ’ டீம்​-ஆக விஜய் உள்​ளார்: அர்ஜுன் சம்பத்!

அ​தி​முக -பாஜக கூட்​டணி வாக்​கு​களை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​கிறது. திமுக​வின் ‘ஏ’ டீம்​-ஆக விஜய் உள்​ளார் என்று…

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி மையம் மீது சென்னை போலீஸார் வழக்கு!

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பிரபல தனியார் பயிற்சி மையம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பண மோசடி வழக்குப்பதிவு…

தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்: ஜெய்சங்கர்!

செயற்கை நுண்ணறிவு காலத்தில் சாத்தியக்கூறுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்…

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழக காவல்துறை பின்தங்கியுள்ளது: உயர் நீதிமன்றம்!

தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது என உயர் நீதிமன்றம்…

சீறிப்பாய்ந்த இந்திய போர் விமானங்கள் எக்ஸ்பிரஸ் வேயில் இறங்கின!

உத்தரப் பிரதேச மாநிலம் சஜஹான்பூரில், கங்கை எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும்…

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்…

பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் மங்களூருவில் 144 தடை உத்தரவு!

கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் பஜ்ரங் தள நிர்வாகி சுஹாஸ் ஷெட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

அமராவதியில் ரூ.58,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

ஆந்திர தலைநகர் அமராவதி மறுகட்டுமான பணி உட்பட சுமார் ரூ.58,000 மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.…

லண்டனில் ‘ரெட்ரோ’ படத்தைப் பார்த்த பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே லண்டனில் ‘ரெட்ரோ’ படத்தை பார்த்துள்ளார். அவருடன் நடிகர் வருண் தவான் மற்றும் மிருணாள் தாகூரும் ‘ரெட்ரோ’ படத்தை…

Continue Reading