தக் லைப் படத்தில் குஷ்பு மகள் அனந்திதா: குஷ்பு மகிழ்ச்சி!

தக் லைப் படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா பணியாற்றியிருக்கும் நிலையில் தாயாக குஷ்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில்…

தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தவெக: திவ்யா சத்யராஜ்!

திமுகவில் இணைந்துள்ள திவ்யா சத்யராஜ் அவ்வப்போது விஜய்யை விமர்சித்து வருகிறார். தற்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது என்றும்,…

கோயில் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் செல்லக் கூடாதா?: அண்ணாமலை கண்டனம்!

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிக அளவு கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக…

ஐநாவில் பாகிஸ்தானுக்கு இப்படி ஒரு பொறுப்பா? மத்திய அரசு என்ன செய்கிறது?: காங்கிரஸ்!

பயங்கரவாதத்திற்கு அப்பட்டமாக ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தானுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் துணை தலைமை பொறுப்பு வழங்கப்பட்டு…

11 ரசிகர்கள் உயிரிழந்த விவகாரம்: கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

ஐபிஎல் போட்​டி​யில் ஆர்​சிபி அணி​யின் வெற்​றியை கொண்​டாடும் வகை​யில் பெங்​களூரு​வில் நடந்த விழா​வில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்​கள் உயி​ரிழந்த…

90 சதவீத கோயில்களில் இரவு விளக்குகள் எரிவதில்லை: பொன் மாணிக்கவேல்!

தமிழக கோயில்களில் பக்தர்களின் செலுத்தும் காணிக்கை மாதம் ரூ.53.70 கோடி அறநிலையத் துறைக்குச் செல்லும் நிலையில், 90 சதவீத கோயில்களில் இரவு…

கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய அனுமதி!

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம்…

தேசப்பற்று உணர்வுடன் டி.ஆர்.பாலு கேள்விகள் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

“டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஆனால், அது தேசப்பற்று உணர்வோடு இருக்க வேண்டும்,” என்று பாஜக மாநிலத்…

ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை ஒட்டி ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பசுமை…

“டூரிஸ்ட் பேமிலி” படத்துல “மம்பட்டியான்” பட பாடல்: தியாகராஜன் பெருந்தன்மை!

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் வெளியானது. இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ்…

கமல் பேசியதை அரசியல் செய்ய நினைக்கும் நபர்கள் பெரியதாக்கிவிட்டார்கள்: அமீர்!

தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கமல் பேசியது விவாதப்பொருளாக மாறிய நிலையில், ‘கமல் பேசியதை அரசியல் செய்ய நினைக்கும் நபர்கள்…

அதர்வாவின் ‘DNA’ ஜூன் 20-ல் ரிலீஸ்!

அதர்வா நடித்துள்ள ‘DNA’ திரைப்படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன்…

தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: வானதி சீனிவாசன்!

தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்வதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களில்தான் இந்தியா பாதுகாப்பாக…

Continue Reading

போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் அச்சத்துடன் பணியாற்றும் பெண்கள்: டிடிவி தினகரன்

போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் தொந்தரவு இருப்பதாக பெண்கள் அளித்திருக்கும் புகாரை விரிவாக விசாரணை செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாலர்…

தமிழ் மொழிதான் உலகின் மூத்த மொழியாகும்: வைகோ!

யார் என்ன சொன்னாலும் உலக மொழியியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டது தமிழ் மொழிதான் உலகின் மூத்த மொழியாகும் என்று வைகோ கூறினார். கமல்…

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்: ராமதாஸ்!

தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்…

சென்னை ஐஐடிக்கு செல்லும் மாணவியின் கல்வி செலவை அதிமுக ஏற்கும்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை ஐஐடியில் இடம் கிடைத்து உள்ள கல்வராயன்மலையைச் சேர்ந்த பழங்குடி இன மாணவியின் கல்வி செலவினை அதிமுகவே ஏற்கும் என அதிமுக…

வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவுகள்; ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை: அண்ணாமலை!

சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை…