சேலம் முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்!

சேலம் முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது, அவருக்கு ‘மக்களைக் காப்போம்;…

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா?: விஜய் கண்டனம்!

“மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா?” என வினவி, திமுக…

விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு!

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, பிரணீதா உட்பட 29 நடிகர்கள் மீது…

ஏகப்பட்ட வழிகளில் சம்பாதிக்கிறேன்: விஜே பார்வதி!

சினிமா பிரபலங்கள் வெறும் படங்களில் நடித்து சம்பாதிப்பதை தாண்டி அவர்களின் பிரபலத்தை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் சம்பாத்தியத்தை ஈட்டி வருகின்றனர். பிரபல…

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: முப்படை தளபதி அனில் சவுகான்!

சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஒன்றிணைந்து கூட்டு சதி செய்வது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என முப்படை தளபதி அனில் சவுகான்…

திருவாரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு!

திருவாரூரில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர்…

தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்!

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.…

2026 சட்​டப்​பேரவை தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மை பெறும்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக தனிப்​பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும். கடந்த 2 நாள் பயணத்​தில் எழுச்​சி​யுடன் திரண்ட மக்​களே அதற்கு…

காவல் மரணங்களை மூடி மறைக்க பேரம் பேசும் திமுகவினர்: சீமான்!

காவல் நிலைய மரணங்களை மூடி மறைக்க திமுகவினர் பேரம் பேசுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சிவகங்கை மாவட்டம்…

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை: தமிழிசை!

வல்​லக்​கோட்டை முரு​கன் கோயி​லில் நடந்​தது வன்​கொடுமை அல்ல பெண் கொடுமை என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை குற்​றம்​சாட்டி உள்​ளார்.…

கம்யூனிஸ்ட் கட்சி பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை: முத்தரசன்!

கம்​யூனிஸ்ட் கட்​சியை பற்றி பேச பழனி​சாமிக்கு தகுதி இல்லை என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் முத்​தரசன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அதி​முக…

அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே விமர்சிக்கிறேன்: திருமாவளவன்!

அ​தி​முகவை தோழமை கட்​சி​யாக கரு​தியே அவர்​களது கூட்​டணி குறித்து விமர்​சிக்​கிறேன் என்று விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் திருமாவளவன்…

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பு பணி தொடக்கம்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் 17.52 ஏக்கர்…

5 பேரின் ராஜினாமா ஏற்கப்படுவதாக மதுரை மேயர் இந்திராணி அறிவிப்பு!

மதுரை மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு நிலவிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கட்சியிலிருந்து…

சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து 3 நாட்களுக்குள்ளேயே சம்பவம்: நயினார் நாகேந்திரன்!

சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து 3 நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: ராகுல் காந்தி!

“வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செயல்படுத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததுபோல்…

நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி!

நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார். 5 நாடுகளுக்கு…

சமூகநீதி விடுதிகள் என பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன்?: ராமதாஸ்!

“சமூகநீதி விடுதிகள்” என்று பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன் விளையப் போகிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு முழுவதும்…