தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

“மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாம் எட்டிய வளர்ச்சிக்காக, அநியாயமான தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது” என உலக…

த.வெ.க. கொடியில் யானை சின்னம்: இடைக்கால மனுவை திரும்பப் பெற்றது பகுஜன் சமாஜ் கட்சி!

த.வெ.க. கொடியில் யானை இடம் பெற்றதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. இன்று தனது இடைக்கால மனுவை பகுஜன்…

குரூப் – 4 வினாத்தாள் கசிவா?: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் குரூப் – 4…

நிர்வாகிகள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்!

மனை பட்டா உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். இது…

திரு​மலா பால் நிறு​வன மேலா​ளர் மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: எடப்பாடி பழனிசாமி!

திரு​மலா பால் நிறு​வன மேலா​ளரின் மர்ம மரணம் குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவல் நீட்டிப்பு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனுஷ்கோடி – தலைமன்னார்…

இந்தியாவின் தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டன: அஜித் தோவல்!

இந்தியாவின் தாக்குதல் குறித்து சில சர்வதேச ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டன என்று அஜித் தோவல் கூறினார். சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸின்…

கூலியின் 2ஆவது சிங்கிள் ‘மோனிகா’ வெளியானது!

கூலி படத்தில் பூஜா ஹெக்டே ஆட்டம்போடும் 2ஆவது சிங்கிள் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி…

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: கோவை ஆட்சியர் அறிவுரை!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம்: அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதையொட்டி, பாமகவினருக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மடல் எழுதியுள்ளார். உங்களுக்காக…

Continue Reading

ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார்: அமைச்சர் சிவசங்கர்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை…

திமுக அரசு புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்: டிடிவி தினகரன்!

நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும்…

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டியது: முதல்வர் ஸ்டாலின்!

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டி வெற்றியை நோக்கி பயணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ‘ஓரணியில் தமிழ்நாடு’…

பழனிசாமி முதல்வரான பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி: கார்த்தி சிதம்பரம்!

பழனிசாமி முதல்வரான பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார். காரைக்குடியில் கார்த்தி…

‘உங்களுடன் முதல்வர்’ என மீண்டும் ஏமாற்றுகிறார்: எடப்பாடி பழனிசாமி!

தேர்தல் வந்தால்தான் மக்களை, மற்ற நேரங்களில் வீட்டு மக்களை மட்டுமே நினைப்பவர் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திண்டிவனத்தில் நேற்று…

இந்​திரா காந்தி அமல்​படுத்திய அவசர நிலை – ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர்!

முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் அமல்​படுத்​தப்​பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்​தியாயம் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர்…

அதிகாரிகளின் கூட்டு சதியுடன் சட்டவிரோத குவாரி நடக்கிறதா?: உயர் நீதிமன்றம்!

சட்டவிரோத குவாரிகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகாரிகளின் கூட்டு சதியுடன் சட்ட விரோத…

விஜய் ஆண்டனியின் ’சக்தி திருமகன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தி திருமகன்’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் விஜய்…