நாட்டின் இளைஞர்கள்தான் நாட்டின் மூலதனம். அவர்கள்தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ரோஜ்கர் மேளா…
Day: July 12, 2025
தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
தஞ்சாவூர் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த…
திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது: காவல் ஆணையர் அருண்!
திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றிய நவீனின் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு…
தமிழகத்தில் வென்றால் அதிமுக -பாஜக கூட்டணி ஆட்சி: அமித் ஷா!
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்ற போதிலும் இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேநேரம் தேர்தலில்…
எதிர்காலமும் நான்தான், நிகழ்காலமும் நான்தான்: ராமதாஸ்!
“உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது. அதன்…
தற்போதைக்கு நான் சிங்கிள்தான். என்னையே அதிகம் நேசிக்கிறேன்: ஷ்ருதி ஹாசன்!
நடிகை ஷ்ருதி ஹாசன் சமீபத்திய நேர்காணலில் திருமணம் என்பது சாதாரண விஷயமில்லை அதில் தனக்குப் பயமாக இருப்பதாகக் கூறியுள்ளார். சூர்யாவின் ஏழாம்…
தமிழ் சினிமாவில் சாதிய பாகுபாடு மிக மோசமாக உள்ளது: கலையரசன்!
ராம் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டிரண்டிங்’. சிவராஜ்…
அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி: அன்புமணி!
‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக…
ஏர் இந்தியா விமான விபத்து: முதல்கட்ட அறிக்கை வெளியானது!
ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியானது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர்…
Continue Reading
மோடி எத்தனை முறை வந்தாலும், பாஜகவால் வெற்றிபெற முடியாது: ஆர்.எஸ்.பாரதி!
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும், பாஜகவால் வெற்றிபெற முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…
அறப்போர் இயக்கத்தினரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது: சீமான்!
போராடும் மக்களை கைது செய்யும் அரசின் நடவடிக்கைகள் மக்களாட்சி மாண்பையே சீர்குலைக்கும் செயலாக உள்ளது என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர்…
அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமைத் தொகை: எடப்பாடி பழனிசாமி!
அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “மக்களை…
ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்: டி.டி.வி. தினகரன்!
கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால் ஒரு ஆசிரியரின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க…
ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜூலை 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும்…
கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: சிவராஜ்சிங் சவுஹான் உறுதி!
பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்பனையைத் தடுக்க கடும் சட்டம் இயற்றப்படும் என்று…
மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 14-ம் தேதி ஆலோசனை!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 14-ம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல்…
அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு!
‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, ஜூலை 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக…
3 முக்கிய தீவிரவாதிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கைது: டிஜிபி சங்கர் ஜிவால்!
கோவை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 3 தீவிரவாதிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக…
