கட்சிகளை உடைத்து மகிழ்வதுதான் பா.ஜ.க.வின் வேலை: செல்வப்பெருந்தகை!

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் நடைபெற்ற…

தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை…

மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: அமித் ஷா!

பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அபிமானம் அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும்.மேற்கு…

திமுக கூட்டணி சுக்கு நூறாக உடையும்: எல்.முருகன்!

‘​தி​முக கூட்​டணி சுக்கு நூறாக உடைய போகிறது’ என்று மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் கூறினார். சென்னை பெரம்​பூர் ஐ.சி.எஃப் வளாகத்​தில் 16-வது…

ஒட்டுகேட்பு கருவி பொருத்திய விவகாரம்: ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: ராமதாஸ்!

வீட்​டில் ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்ட விவ​காரத்​தில், தனி​யார் நிறுவன ஆய்​வுக்​குப் பின்​னர், உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ்…

மதுரையில் கடைகளை அகற்ற திமுகவினர் ரூ.30 லட்சம் லஞ்சம்: நயினார் நாகேந்திரன்!

மதுரை​யில் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்​று​வதற்கு திமுக​வினர் ரூ.30 லட்​சம் லஞ்​சம் கேட்​டுள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார்…

“தலைவன் தலைவி” படத்தின் “ஆகாச வீரன்” பாடல் வெளியீடு!

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஆகாச வீரன்…

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக…