உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச்…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார அத்துமீறலில் ஈடுபடுகிறார்: முத்தரசன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து உச்ச…

35 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கும் நான் முதல்வர் பதவிக்கு தகுதியில்லாத ஆளா?: திருமாவளவன்!

நேற்று வந்தவர்கள் எல்லாம், என்னை முதல்வராக்குங்கள் என்று தமிழக மக்களிடம் கேட்கிறார்கள். ஆனால், கடந்த 35 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கும்…

கொடுங்கோல் திமுக ஆட்சிக்கு மணி அடிச்சாச்சு: அன்புமணி!

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போட்ட கொடுங்கோல் ஆட்சிதான், இந்த திமுக ஆட்சி எனவும், “அம்மன்” உத்தரவு கொடுத்து விட்டார், திமுக ஆட்சிக்கு…

எதிர்கருத்து உள்ளவர்கள் பொறுமை காக்கவும்: சேரன்!

“மாற்றுக்கருத்து அல்லது எதிர்கருத்து வைக்கும் நண்பர்கள் திரைப்படம் வரும்வரை பொறுமை காத்து அதன் பின்னர் கருத்துக்களை சொல்லவும்” என்று இயக்குநர் சேரன்…

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: டி.டி.வி. தினகரன்!

அன்றாடம் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன என்று…

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

கங்கைகொண்டசோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக…

தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்: கீழடி குறித்து திமுக விடியோ!

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’ என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப் படத்தில் கூறப்பட்டுள்ளது. கீழடியின் தொன்மை குறித்து திமுக…

தமிழக வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர் மோடி!

“தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம். மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக…

உருட்டுகளும் திருட்டுகளும் அதிமுகவுக்கே சொந்தமானவை: அமைச்சர் எஸ்.ரகுபதி!

“உருட்டுகள், திருட்டுகள் எல்லாம் அதிமுகவுக்கே சொந்தமானவை” என்று தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி…

லட்சியக் கூட்டமா? ரசிகர் கூட்டமா? இதுதான் சண்டை: சீமான்!

லட்சியக் கூட்டமா? ரசிகர்கள் கூட்டமா? இதுதான் சண்டை என்று கூறியுள்ள சீமான், மறைமுகமாக தவெக தலைவர் விஜய்க்கு எதிராகப் போரை அறிவிப்பதாகப்…

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: அமைச்சா் எ.வ.வேலு!

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை…

காவல் துறையினா் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டும் பன்யன்படுத்த வேண்டும்: உள்துறை அமைச்சகம்!

‘காவல் துறையினா் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டும் பன்யன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேசியப் பாதுகாப்பு உத்திகள்…

தேர்தல் கமிஷனே காங்கிரசின் தோல்விகளுக்கு காரணம்: ராகுல் காந்தி!

மத்திய தேர்தல் கமிஷன் ஒரு ஒருதலைப்பட்சமான நடுவராக செயல்படுகிறது. தேர்தல் கமிஷனே காங்கிரசின் தோல்விகளுக்கு காரணம் என்று ராகுல் காந்தி கூறினார்.…

திமுக நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து திமுக மண்டலப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.…

நடப்பாண்டில் 12 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன்!

நடப்பாண்டு 12 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். என்ஐடி பட்டமளிப்பு…

உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அவர் 100 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தில்…

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி!

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறினார். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள…