பிரதமர் மோடியின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது: நயினார் நாகேந்திரன்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்த பிரதமர் மோடியின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர்…

ஐடி ஊழியர் ஆணவக் கொலை: இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்!

தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத்தான் இந்த அரசும் பின்பற்றுகிறது என்று பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…

கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகிறது. கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி!

“சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை…

திமுக ஆட்சியில் எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: வானதி சீனிவாசன்!

திமுக ஆட்சியில், பெண்கள் மீதான வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்…

ஜூலை 31 நெல்லையில் புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

நெல்லை கவின் படுகொலையைக் கண்டித்து ஜூலை 31 அன்று நெல்லையில் புதிய தமிழகம் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம்…

மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த்!

மதுரையில் ஆகஸ்டு 25-ல் நடக்கும் தவெக மாநாடு குறித்த பணிகளை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.…

நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துடிப்பது கண்டிக்கத்தக்கது: எழுத்தாளர் தர்மன்!

சுதந்​திர​மாகச் செயல்​பட்​டு​வரும் நீதிப​தி​களை கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரத் துடிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது என்று எழுத்​தாளர் சோ.தர்​மன் கூறி​யுள்​ளார். உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் மீது…

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகம்: எடப்பாடி பழனிசாமி!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறுகிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

சமூக நீதிக்கான அரசியல் மற்றும் போராட்டத்தை நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

சமூக நீதிக்​கான அரசி​யலை​யும், போராட்​டத்​தை​யும் நாம் மீண்​டும் மீண்​டும் சொல்​லிக்​கொண்டே இருக்க வேண்​டும் என்று மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யில் ஓபிசி பிரி​வினருக்கு…

செந்தில் பாலாஜி மீதான விசாரணை வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது: உச்ச நீதிமன்றம்!

போக்​கு​வரத்​துத் துறை​யில் வேலை​வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்று மோசடி செய்​ததாக தொடரப்பட்ட வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் வாழ்​நாள் முழு​வதும்…

உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை: பிரதமர் மோடி!

உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.…

மனநிலை பிறழ்ந்து விட்டதாக பேச்சு: கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா!

மனநிலை பிறழ்ந்து விட்டதாக பேசியதற்கு கார்கேவிடம் மன்னிப்பு கேட்டார் ஜே.பி.நட்டா. நாடாளுமன்ற மாநிலங்களவையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்த…

எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பவர் துல்கர் சல்மான்: கல்யாணி பிரியதர்ஷன்!

திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பவர் துல்கர் என்று நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கூறியுள்ளார். துல்கரின் 42வது…

சிவகார்த்திகேயன் சாருடன் நடிக்க ஆசை: நடிகை ஆர்ஷா சாந்தினி!

சிவகார்த்திகேயன் சாருடன் நடிக்க ஆசை என்று நடிகை ஆர்ஷா சாந்தினி கூறியுள்ளார். மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகை ஆர்ஷா சாந்தினி, தற்போது…