‘நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’ என்று மாநிலங்களவையில் பிரியாவிடையின்போது மதிமுக…
Month: July 2025
அதிமுகவை பாஜக விழுங்கி சரித்துவிடும்: திருமாவளவன்!
திமுக கூட்டணியில் தான் விசிக பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து இன்று ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது. அதிமுகவை…
வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை மிரட்டும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளர்.…
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம்: எடப்பாடி பழனிசாமி!
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’…
பட்டியலின மக்களுக்கு துணையாக இருப்பேன்: துரை வைகோ!
அவதூறுகளை குப்பை தொட்டியில் வீசி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது…
திமுக கொபசெ போல செயல்படும் ஐஏஎஸ் அதிகாரிகள்: நயினார் நாகேந்திரன்!
திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள்போல ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழகம் வரும் பிரதமர்…
மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இருந்து இளையராஜா பெயர் நீக்கம்!
நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பெயரை நீக்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா விஜயகுமார்…
நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ்ஸின் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு!
திருநெல்வேலி எம்.பி ராபர்ட் புரூஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து, வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு…
உ.பி.யில் வாடகை வீட்டில் போலி தூதரகம் நடத்தி வந்தவர் கைது!
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் வாடகை வீட்டில் போலி தூதரகத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர் கைது…
மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றுகிறது அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி!
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர்…
கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: கனிமொழி!
கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி…
காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு
காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச் சிறுத்தைகள் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு கூறினார். திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரபரணியாற்றில்…
பள்ளி கட்டிடங்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்!
அரசு பள்ளி கட்டிடங்கள் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது-:…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை…
மருத்துவமனையில் இருந்தபடியே திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு…
ஜூலை 29-ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்!
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
வெளிமுகமை மூலம் ஆட்களை நியமனம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!
வெளிமுகமை மூலம் ஆட்களை நியமனம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர்…
’சூர்யா 46’ படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது!
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி ’சூர்யா 46’ படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின்…
