கல்வி உரிமை நிதி ரூ.600 கோடி நிலுவையை அரசு உடனடியாக செலுத்த வேண்டும்: அன்புமணி!

தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உரிமை நிதி ரூ.600 கோடி நிலுவையை அரசு உடனடியாக செலுத்த வேண்டும் என பாமக…

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்: அண்ணாமலை!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும், அப்போது சித்தாந்த அடிப்படையில் கட்சி வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்படும் என பாஜக மாநில முன்னாள் தலைவர்…

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீனவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு: எடப்பாடி பழனிசாமி!

மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்று, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில்…

எனது உயிருக்கு ஆபத்து: டிஎஸ்பி சுந்தரேசன்!

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், இவ்விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன்…

மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

“என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.…

திமுக பணத்தில் ஒரு சிங்கிள் டீ கூட சிபிஎம் தொண்டன் குடிக்கவில்லை: பெ.சண்முகம்!

“திமுகவுடன் 2019 தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்து போட்டியிட்டபோது, தேர்தல் செலவுக்காக திமுகவிடம் பணம் வாங்கப்பட்டது, அதில் ஒரு சிங்கிள் டீ…

5 ஜெட் விமானங்கள் குறித்த ட்ரம்ப் பேச்சு: பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

இந்தியா – பாகிஸ்தான் போரின்போது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக…

தெரு நாய்களால் ஏற்படும் நோய் பரவலைத் தடுக்க வேண்டும்: நெல்லை முபாரக்!

கேரள அரசின் முன்மாதிரியைப் பின்பற்றி தெரு நாய்களால் ஏற்படும் தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.…

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. முன்னாள் முதல்வர் கருணாநிதி –…

பூபேஷ் பாகேலின் மகன் கைதுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி…

பெண்களின் பயமும், தயக்கமும் தான், சிலர் இங்கு தவறு செய்யக்காரணம்: பவானிஸ்ரீ!

பெண்களின் பயமும், தயக்கமும் தான், சிலர் இங்கு தவறு செய்யக்காரணம் என்று நடிகை பவானிஸ்ரீ கூறியுள்ளார். சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு…

பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா?: எடப்பாடி பழனிசாமி!

“பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா? ‘அப்பா’ என்று சொன்னால் மட்டும் போதுமா?” என்று திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை…

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை!

கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4…

பல்நோக்கு மருத்துவப் பிரிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்: அமைச்சர் கீதாஜீவன்!

பல்நோக்கு மருத்துவப் பிரிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…

ஆசிரியர்கள் குற்றவாளிகளைப் போல கைது செய்யப்படும் கொடுமை: ஆதவ் அர்ஜுனா!

பல வாக்குறுதியாகளை கொடுத்தே, 2021-ல் ஆட்சிக்கு வந்தது தி.மு.க. ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற மட்டும் ஏனோ அவர்களுக்குக் கசக்கிறது என…

Continue Reading

குற்றம் சாட்டியவர்களையே அரசு பணிநீக்கம் செய்வது கண்டனத்திற்குரியது: நயினார் நாகேந்திரன்!

குற்றம் சாட்டியவர்களையே அரசு பணிநீக்கம் செய்வது கண்டனத்திற்குரியது. பொதுமக்களுக்காக மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட காவலர்களுக்காகவும் நாங்கள் களத்தில் இறங்கிப் போராடத் தயங்க மாட்டோம்…

திமுக கூட்டணியில் எந்த கட்சியும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை: நவாஸ்கனி எம்.பி!

திமுக கூட்டணியில் எந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சி குறித்து பேசவில்லை என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் நவாஸ்கனி…

டிஎஸ்பி சுந்​தரேசனை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை!

காவல் துணைக் கண்​காணிப்​பாளரின் வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக எழுந்த விவ​காரத்​தில், காவல் துறை நடத்தை விதி​களை மீறிய​தாக டிஎஸ்பி சுந்​தரேசனை பணி​யிடை நீக்​கம்…