விவசாயிகள் நலனுக்காக எந்த விலையும் கொடுக்கத் தயார்: பிரதமர் மோடி!

“விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக…

கருணாநிதி நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திமுக…

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தன்னை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த்…

திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் பிடிபட்ட நபர் என்கவுன்ட்டர்!

உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில்…

ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும்: உயர் நீதிமன்றம்!

அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை…

முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்!

இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி…

’டூரிஸ்ட் பேமிலி’ படக்குழுவுக்கு த்ரிஷா பாராட்டு!

’டூரிஸ்ட் பேமிலி’ படத்தைப் பார்த்துவிட்டு புகழாரம் சூட்டியிருக்கிறார் த்ரிஷா. சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில்…

தமிழக மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்: ‘கிங்டம்’ படக்குழு!

தமிழக மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு மிகவும் வருந்துகிறோம் என்று ‘கிங்டம்’ படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா…

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் பிரதமர் மோடி!

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி, சீனாவுக்கு இம்மாதம் 31-ம் தேதி செல்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ)…

அதி​முக ஆட்​சி​யில் தமிழகம் அமை​திப் பூங்​கா​வாகத் திகழ்ந்​தது: எடப்பாடி பழனி​சாமி!

அ​தி​முக ஆட்சி அமைந்​ததும் வீட்​டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டித் தரப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான…

தென் மாவட்டங்களில் புதிய ரயில் பாதைகளை அமைக்க நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தல்!

தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ரயில் பாதைகளை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் நவாஸ்கனி…

தந்தை போல் மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்?: தங்கர் பச்சான்!

பா.ம.க.வில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தந்தை போல் மகனும் குற்றம் சுமத்தத்…

கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும்: முத்தரசன்!

கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்…

தலைநகரமே குப்பைக் கூளமாக உருமாறிக் கிடக்கிறது: நயினார் நாகேந்திரன்!

போராட்டக்காரர்களையும், பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் ஒருசேர தி.மு.க. அரசு அலட்சியப்படுத்துகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்…

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைக்க தனி விதிமுறைகள்: உயர் நீதிமன்றம்!

பொது இடங்​களில் கொடிக் கம்​பங்​கள், கட்​-அவுட்​கள் அமைக்க தனி விதி​முறை​கள் வகுக்க வேண்​டும் என்று உயர் நீதிமன்​றம் யோசனை தெரி​வித்​துள்​ளது. பொது…

உத்​த​ராகண்​டில் மேகவெடிப்​பால் பெரு​வெள்​ளம்: கேரள பயணிகள் 28 பேரை காணவில்லை!

உத்​த​ராகண்​டில் மேகவெடிப்​பால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்ட பேரிடரை தொடர்ந்து இது​வரை சுமார் 150 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர். கேரளாவை சேர்ந்த சுற்​றுலாப் பயணி​கள் 28…

டெல்லியில் தமிழக எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவர் கைது!

டெல்லி நடைபயிற்சி மேற்கொண்டபோது, தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவரை டெல்லி போலீஸார் கைது செய்து 4 பவுன் தங்க…

அமைச்சர் அமித் ஷாவை அவமதித்த வழக்கில் ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவமதித்த வழக்கில் ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம்…