தமிழக கிராமங்களில் மக்களுடைய நிலைமை மிக மோசமாக உள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி!

தமிழகம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததாக சொல்கிறார்கள்; கிராமங்களில் ஒரு சதவீதம் கூட பிரதிபலிக்கிற மாதிரி தெரியவில்லை என்று புதிய தமிழகம் கட்சி…

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

‘வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது; இதுதான் கம்பர் கண்ட கனவு’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கம்பன் கழகத்தின்…

போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது: எடப்பாடி பழனிசாமி!

சென்னை மாநகராட்சி முழுவதும் போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.…

இந்தியா அமெரிக்காவுக்கு 50% வரியை விதிக்க வேண்டும்: சசி தரூர்!

இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், நாமும் பதிலடியாக அவர்களின் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க…

முழு மின்னணு வாக்காளர் பட்டியல் வேண்டும்: ராகுல் காந்தி!

வாக்​குத் திருட்டு நடை​பெற்​றுள்​ள​தாக கூறி கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்​நிலை​யில், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திட…

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?: எல்.முருகன்!

“ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர மாடல் திமுக அரசின் புதிய வெளியீடுதான் மாநில கல்விக் கொள்கை. நான் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழக முதல்வர்…

தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை!

பாஜக​வுக்கு ஆதர​வாக செயல்​படு​வ​தாக தேர்​தல் ஆணை​யத்​தைக் கண்​டித்து தமிழகம் முழு​வதும் ஆக.11-ம் தேதி காங்கிரஸ் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது. இதுதொடர்​பாக செல்வப்பெருந்தகை…

பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு: மேல்முறையீடு செய்கிறது ராமதாஸ் தரப்பு!

நீதிப​தி​யின் அழைப்பை ஏற்று பாமக தலை​வர் அன்​புமணி தனது வழக்​கறிஞர்​களு​டன் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரானார். கட்​சி​யின் நிறுவனர் ராம​தாஸ் காணொலி மூலம்…

அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு: கோவி.செழியன்!

அனைத்து அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களி​லும் பாலின உளவியல் விழிப்​புணர்​வுக் குழு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் கூறினார்.…

ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!

​நா​காலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சென்னை அப்​போலோ​வில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). சென்னை வந்​திருந்த நிலை​யில் நேற்று…

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வது தவறான முடிவு: ரவிக்குமார் எம்பி!

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு என்று ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளார். மத்திய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்…

ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?: சீமான்!

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?…

ஸ்ரீலீலா அடுத்ததாக அஜித்தின் 64-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்!

பிரபல நடிகை ஸ்ரீலீலா தனது அடுத்த தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்ரீலீலா கடைசியாக ”ஜூனியர்” படத்தில்…

கசப்பான சம்பவங்களும் என் பயணத்தில் உண்டு: தமன்னா!

கசப்பான சம்பவங்களும் என் பயணத்தில் உண்டு என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள தமன்னா,…

ஸ்வேதா மேனன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை!

நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு. பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் தமிழில்,…

வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?: துரைமுருகன்!

SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்? என தமிழக அமைச்சரும்,…

டெல்லி காற்று மாசை வைத்து பட்டாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமி!

டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசு அளவை வைத்து பட்டாசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச…

செந்தில் பாலாஜியின் சகோதரர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.…