ஆளுநரின் அறிக்கையில் ’பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை. ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்” என்று…
Day: August 14, 2025
சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி!
சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாகவே இருக்கும் என்றும், எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன என்றும் அதிமுக பொதுச்…
ஆளுநர் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!
தமிழக ஆளுநரின் போக்கை எதிர்த்து சுதந்திர தின தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி நானும் ஆகஸ்ட்…
போதைப் பொருள் புழக்கத்துக்கு அதிகாரத்தில் உள்ளோரின் ஆசியே காரணம்: ஆளுநர் ரவி!
“அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.…
வட இந்தியர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது: ஆக.19-ல் வேல்முருகன் போராட்டம்!
தமிழகத்தில் திட்டமிட்டு திணிக்கப்படும் வட இந்தியர்களுக்கு வாக்காளர் உரிமை அட்டை வழங்கக் கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில்…
தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது: முதல்வர் ஸ்டாலின்!
“தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13…
நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடன்ஸ்’ படத்தின் டீசர் அறிவிப்பு!
நயன்தாராவின் புதிய படமான டியர் ஸ்டூடன்ஸின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. இயக்குநர்கள் சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில்…
எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!
“தலைமைப் பதவிக்கான அறிகுறி இல்லாத எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக உள்ளதால் தொடர் தோல்விகளை சந்திக்கிறது” என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் இன்று…
உங்கள் அதிகாரத்திமிரும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை: சீமான்!
தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும்…
தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசின் 6 அறிவிப்புகள்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை…
தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா அல்லது நக்சலைட்டுகளா?: எடப்பாடி பழனிசாமி!
“நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?” என அதிமுக பொதுச் செயலாளர்…
தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?: விஜய்!
அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம்…
கிட்னி திருடியது குறித்து திமுக எம்எல்ஏ வெட்கமின்றி பெருமை பேசுகிறார்: அண்ணாமலை!
கிட்னி திருட்டு குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசும் திமுக எம்எல்ஏ கதிரவனின் வீடியோவை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு…
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது கோழைத்தனம்: அன்புமணி!
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல, கோழைத்தனம். திமுக அரசு அகற்றப்படும் நாள் தொலைவில் இல்லை என்று பா.ம.க. தலைவர்…
முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கைகளை வைத்த செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமிழக…
இந்தியா – பாக். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடையும் முன்பாக…
தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர்…
நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை: பிரதமர் மோடி!
நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தேச பிரிவினை…
