பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு.வெங்கடேசன்!

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களிடையே பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர், உரையாடியிருந்தார்.…

2026 தேர்தலுடன் திமுக கதை முடிந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி!

ஆட்சி அதிகாரத்தில் தமிழகத்திலும் மத்தியிலும் கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வரமுடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம்,…

முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது: அன்புமணி!

கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான நிதியை திமுக அரசு குறைத்துவிட்டது. திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது என குற்றம்…

அரசுப் பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு நீதி வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

கோவை கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார்…

தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு!

தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தேமுதிகவின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு…

ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?: அமித் ஷா மறுப்பு!

குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில்,…

காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன: பெ.சண்முகம்!

“தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே…

இந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: வன்னி அரசு பேச்சால் சர்ச்சை!

“இந்து மதம் அழிக்கப்பட வேண்டும். ராமனும் ஒன்றுதான், ராமதாஸும் ஒன்றுதான். பார்ப்பனர்களின் கருத்தியலை நடைமுறைப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்” என விசிக துணைப்…

பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ்!: வாங்க மறுத்த நடிகர் ரவி மோகன்!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை பெற நடிகர் ரவி மோகன் தரப்பு…

சினிமாவில் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது: கீர்த்தி சனோன்!

இந்தி நடிகையான கீர்த்தி சனோன், இப்போது தனுஷ் ஜோடியாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படத்தில் நடித்துள்ளார். சினிமா பின்னணி இல்லாமல்,…

தன்கரை வீட்டுக் காவலில் முடக்கி வைத்திருப்பது ஏன்?: திருமாவளவன்!

முன்​னாள் குடியரசு துணைத் தலை​வர் தன்​கரை பதவி விலக வைத்​து, வீட்​டுக் காவலில் முடக்கி வைத்​திருப்​பது ஏன் என்று விடு​தலை சிறுத்​தைகள்…

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதி ரத்து!

​ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஓஎன்​ஜிசி நிறு​வனம் ஹைட்ரோ கார்​பன் கிணறு அமைக்க அனு​மதி வழங்​கப்​பட்​டதற்கு அரசி​யல் தலை​வர்​கள், மீனவர் அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு…

தீவிரவாதிகளை ஒழிக்க முடியாத அமித்ஷா, சுதர்சன் ரெட்டியை விமர்சிக்கிறார்: முதல்வர் ஸ்டாலின்!

இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பளரான சுதர்சன் ரெட்டியை அமித்ஷா நக்சல் என விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள…

முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்: நயினார் நாகேந்திரன்!

முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். எப்பொழுது தேர்தல் வந்தாலும் வீட்டிற்கு அனுப்பக்கூடிய அரசாக தி.மு.க. அரசு உள்ளது என்று நயினார் நாகேந்திரன்…

பினராயி விஜயனும் ஸ்டாலினும் ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்பதா?: பாஜக கண்டனம்!

சபரிமலையின் அடிவாரமான பம்பையில் நடைபெற உள்ள உலக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்வதற்கு முன் பினராயி விஜயனும் மு.க. ஸ்டாலினும் இந்துக்களிடம்…

ஒவ்வொரு தொடரிலும் நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: அமித்ஷா!

நாடு விடுதலை பெற்றதில் இருந்து இந்தியாவின் ஜனநாயக மரபு சிறப்பாக உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். அனைத்து இந்திய…

நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?: சிவகார்த்திகேயன்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக…