ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்படுத்தப்படும் என்று தகவல்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு…

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

போதிய ஆசிரியர், தரமான கல்வி இல்லாததால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது என…

மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் உள்ள முதல்வரின் உதவி மையத்தை ஆய்வு செய்த ஸ்டாலின், மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.…

ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை: மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

உயிர் காக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களை இது போல மிரட்டலாமா? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார். மக்களை காப்போம்,…

சாலை வசதிக்கு மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே?: அண்ணாமலை!

தமிழகத்​தின் சாலை வசதிக்​காக மத்​திய அரசு விடு​வித்த ரூ.2,043 கோடி எங்கே போனது என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை…

பொது இடங்களில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்​தில் பொது இடங்​கள், சாலை​யோரங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்ற…

‘தண்டகாரண்யம்’ டீசர் வெளியானது!

தினேஷ், கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பிறகு அதியன் ஆதிரை இயக்கியுள்ள…

நல்லது செய்வது அரசியல் என்றால் நான் அரசியல்வாதிதான்: விஷால்!

நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை செலுத்தினார். உதகை அருகே விஷால் நடிக்கும் ‘மகுடம்’…

சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வீரவணக்கம்’ ட்ரெய்லர் வெளியீடு!

சமுத்திரக்கனி, பரத் நடித்துள்ள ‘வீரவணக்கம்’ படத்தின் ட்ரெய்லரை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். மலையாள இயக்குநர் அனில் நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி,…