எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்: பிரதமர் மோடி!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய…

த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

விஜயின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் த.வெ.க. தலைவர்…

‘கோவை மாஸ்டர் பிளான் 2041’ விஞ்ஞான ஊழலுக்கு வழிவகுக்கும்: எடப்பாடி பழனிசாமி!

“கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல், நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில்…

ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு: டாக்டர் கிருஷ்ணசாமி!

“ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டுவதன்தான் எங்கள் நிலைப்பாடு. ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு” என புதிய…

ஜெகதீப் தன்கர் குறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும்: செல்வப்பெருந்தகை!

ஜெகதீப் தன்கரை மக்​களிடம் பாஜக தலை​வர்​கள் காண்​பிக்க வேண்​டும். இல்​லை​யெனில் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு​தாக்​கல் செய்​யப்​படும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விழுப்​புரம்…

கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கும் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்?: ஐகோர்ட்!

கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​கீழ் 25 சதவீத ஒதுக்​கீட்​டில் மாணவர்​கள் விண்​ணப்​பிக்க வழி​யில்​லாமல் அதற்கான இணை​யதள பக்​கத்தை முடக்கி வைத்​திருப்​பது ஏன்…

தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன்!

பள்​ளி​களில் காலை உணவின் தரத்தை உயர்த்​தாமல் அத்​திட்​டத்தை விரிவுபடுத்​து​வது பெரிய அளவில் பலன் அளிக்காது என்று பாஜக தமிழக தலை​வர் நயி​னார்…

கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: நீதிமன்றம்!

கோட​நாடு பங்​களாவை மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் நேரில் ஆய்வு செய்ய வேண்​டும் என்று வலியுறுத்தி தாக்​கல் செய்​யப்​பட்ட…

விஜய் பேசிய கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஓ.பன்னீர்செல்வம்!

ஜெயலலிதா கூறியபடி 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- அ.தி.மு.க.…

கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்: அன்புமணி

உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு…

மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன்: கார்த்தி!

மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்…

எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா: ரவி மோகன்!

வாழ்க்கையில் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா என்று நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு…