அவதூறு வழக்கில் 21ம் தேதி கண்டிப்பாக சீமான் ஆஜராக வேண்டும்: திருச்சி கோர்ட்!

டிஐஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஆஜராகாததால், மே 21ம் கண்டிப்பாக அவர் நேரில் ஆஜராக திருச்சி மாஜிஸ்திரேட்…

காவல் நிலையங்களில் மட்டும் வழுக்கி விழும் கழிவறைகள் உள்ளதா?: உயர்நீதிமன்றம்!

‘தமிழக காவல் நிலையங்களில் கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் உள்ளதா?’ என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குற்ற…

இந்திய விமான நிலையங்களில் இயங்கிவந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து!

இந்திய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவைகளை வழங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.…

பீகாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!

பீகாரில் ராகுல் காந்தியின் காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பெண் விங் கமாண்டர் குறித்து சமாஜ்வாடி தலைவர் சர்ச்சை கருத்து: மாயாவதி கண்டனம்!

பெண் விங் கமாண்டர் குறித்து சமாஜ்வாடி தலைவர் சர்ச்சை கருத்து. பா.ஜ.க. மந்திரி செய்த அதே தவறை, சமாஜ்வாடி தலைவரும் இன்று…

மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை: தமிழக அரசு!

நடப்பாண்டு ஆர்டிஇ திட்டம் முடங்கும் அபாயம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த…

பஞ்சமி நிலங்களை தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு!

பஞ்சமி நிலங்களை தகுதி அடிப்படையில் உரிய நபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…

சண்முக பாண்டியனை வைத்து ‘ரமணா 2’: ஏ.ஆர்.முருகதாஸ்!

‘படை தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘ரமணா 2’ படம் எடுப்பது குறித்த தனது விருப்பத்தை…

சூரியுடன் நடிக்க ஓகே வா என்று பல பேர் என்னிடம் கேட்டார்கள்: ஐஸ்வர்யா லட்சுமி!

சூரியுடன் நடிக்க ஓகே வா என்று பல பேர் தன்னிடம் கேட்டதாக ஐஸ்வர்யா லட்சுமி கூறினார். பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா…

குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை அணுகியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது: முத்தரசன்!

“குடியரசுத் தலைவர் 14 வினாக்களுக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது, அரசியலமைப்பு சட்டத்தின் சாரத்துக்கு எதிரானது” என்று இந்திய கம்யூனிஸ்ட்…

பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை சிந்து நதி நீர் கிடையாது: ஜெய்சங்கர்!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பகிர்ந்துகொள்ளப்படாது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.…

ஐயூஎம்எல் தலைவராக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்…

நாளை(மே 16) பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் நாளை…

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்!

“இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், “நடிகர் விஜய் அரசியல்…

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக அஜய் குமார் பதவியேற்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அஜய் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்…

கயாடு லோஹர் தான் வேண்டும் என முன்னணி நடிகர்கள் அடம்!

மலையாளம், தெலுங்கில் நடித்து வந்த கயாடு லோஹருக்கு அங்கே பெரிதாக முக்கியத்துவம் கிடைக்காத நிலையில், பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் அறிமுகமான…