எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது…

இளைஞர்கள் போதை பழக்கங்கள் இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டும்: சவுமியா அன்புமணி!

இளைஞர்கள் போதை பழக்கங்கள் இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டும். படிப்பையும் மீறி திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சவுமியா அன்புமணி…

மும்மொழிக் கல்விக்கு எதிராக மே 20-ல் ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகம்!

மும்மொழிக் கல்விக்கு எதிராக மே 20-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக சார்பு அணி கூட்டங்களில் தீர்மானம்…

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: பாமக மாநாட்டில் தீர்மானம்!

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்னியர் சங்கம்…

எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி: பிரதமர் மோடி உத்தரவு!

போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.…

நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ்!

நாம் ஆள வேண்டும், அதற்கான காலம் வந்துவிட்டது. படித்து வேலைக்கு போ.. அதன் பிறகு கட்சிக்கு வா என்று பா.ம.க. மாநாட்டில்…

செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்!

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் 100 தீவிரவாதிகள், 40 பாக். வீரர்கள் உயிரிழப்பு!

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 40 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்…

இலங்கையில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக…

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி…

தோனி எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணி எனக்கு பிடிக்கும்: மீனாட்சி சவுத்ரி!

தோனி எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணி எனக்கு பிடிக்கும் என்று நடிகை மீனாட்சி சவுத்ரி பேசியிருக்கிறார். தமிழில் விஜய் ஆண்டனியின்…

கூவாகம் திருவிழா மேடையில் திடீரென மயங்கி விழுந்த விஷால்!

விழுப்புரத்தில் நடந்த ‘கூவாகம் திருவிழா 2025’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென மேடையில் மயங்கி விழுந்த சம்பவம்…

காஷ்மீர் 1,000 ஆண்டுகால பிரச்சினை இல்லை: காங்கிரஸ்!

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்சினை 1000 ஆண்டுகால பிரச்சினை இல்லை,…

தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை: தமிழக அரசு!

தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

மு.க.ஸ்டாலின் நடத்திய பேரணி போரை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது: பெ.சண்முகம்!

முதலமைச்சர் ராணுவ வீரர்களை ஊக்குவிக்க பேரணி நடத்துவதாகவும், ஆனால் இந்த நடவடிக்கை யுத்த தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

பிரதமர் மோடி புத்திசாலித்தனமான முடிவை எடுத்துருக்கார்: ப சிதம்பரம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்த போர் பதற்றம் நேற்றுடன் தணிந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலையை…

என் தாய் ராசாத்தி அம்மாளின் மடிதான் எனக்கு புகலிடம்: கனிமொழி!

இந்த உலகம் அதன் வெட்கமற்ற இரட்டை நிலைப்பாட்டை காட்டும் போதெல்லாம் என் தாய் ராசாத்தி அம்மாளின் மடிதான் எனக்கு புகலிடம் என…

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: இந்திய விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்…