பாஜக – அதிமுக கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது: முத்தரசன்!

“பாஜக – அதிமுக கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. திருமணம் எப்போது என்றுதான் தெரியவில்லை” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இபிஎஸ் கணக்கு சரியாக இருக்கும்: எஸ்.பி.வேலுமணி!

“கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்தவர்கள், இப்போது தப்பு கணக்கு போடுகிறார்கள்” என்று பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அதற்கு அதிமுக…

வீர தீர சூரன் நாளை வெளியாவதில் சிக்கல்!

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் 2 நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. படம் பார்க்க வரும் ரசிகர்கள்…

மனோஜ் பாரதிராஜாவுக்கு இறுதிச்சடங்குகளை செய்த மகள்கள்!

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு கடந்த வாரம் பைபாஸ் சர்ஜரி செய்து வீட்டில் ஓய்வு எடுத்து…

கூடங்குளம் அணுமின் நிலையம் எங்கள் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது: வைகோ!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவுகள் பாதுகாப்பாக அகற்றுவது குறித்தும், அதன் ஆபத்து குறித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராளுமன்ற…

பாம்பன் பாலத்தை திறக்க ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மோடி!

ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார். பாம்பன் ரயில்…

மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ – MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி…

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி!

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், நாடாளுமன்ற அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவை…

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு!

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு அது திருப்பதிக்கு இணையாக மாறும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை தெற்கு பாஜக…

மனோஜின் இறப்பு குறித்து தம்பி ராமையா வருத்தத்துடன் பேச்சு!

மனோஜ் பாரதிராஜாவின் இறப்புக்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும் என இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையா பேசியுள்ளார். நடிகரும் இயக்குநருமான மனோஜின் உடலுக்கு…

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

‘பெண்ணின் மார்பைப் பிடிப்பதும், பைஜாமாவின் நாடாவை பிடித்திழுப்பதும் பாலியல் வன்கொடுமை ஆகாது’ என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்தை கடுமையாக சாடிய…

26,883 சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்: அன்புமணி!

தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களை அறிவிக்கை செய்யக் கோரி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என கிராம சபை உறுப்பினர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்…

செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ‘இரானி’ கொள்ளைக் கும்பல்: காவல் ஆணையர்!

சென்னையில் நேற்று நடந்த செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மும்பையைச் சேர்ந்த ‘இரானி’ கொள்ளைக் கும்பல், என்றும் அவர்களிடமிருந்து 6 சம்பவங்களில்…

அமித் ஷாவை சந்தித்தது கூட்டணிப் பேச்சுக்காக இல்லை: எடப்பாடி பழனிசாமி!

“டெல்​லியில் மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவை நேற்​று சந்​தித்​த போது கூட்டணி பற்றி பேசவில்லை. மக்கள் பிரச்சினைகள் பற்றியே பேசினோம்.”…

நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மறைந்த மனோஜ் பாரதி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில்…

நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு!

நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மற்றக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம்…

அமித்ஷா – பழனிசாமி சந்திப்பு: ‘எல்லாம் நன்மைக்கே’ என்று ஓபிஎஸ் கருத்து!

மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோரது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எல்லாம் நன்மைக்கே…

ஆஸ்கரில் தொடர்ந்து இந்தியா புறக்கணிப்பு: தீபிகா படுகோன்!

ஆஸ்கரில் இந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக நடிகை தீபிகா படுகோன் குற்றம் சாட்டி உள்ளார். 2023-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும்…