தமிழர்கள் என்றால் மத்திய அரசுக்கு உள்ள வெறுப்பையே காட்டுகிறது: செல்வப்பெருந்தகை!

வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த முயற்சிப்பதன் மூலம் தமிழர்கள் என்றால் மத்திய அரசுக்கு உள்ள வெறுப்பையே காட்டுகிறது என காங்கிரஸ்…

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில்…

மீண்டும் மொழிப்போர் என பொய் பிரசாரம் செய்கின்றனர்: டி.டி.வி. தினகரன்!

மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறார் என்று டி.டி.வி. தினகரன்…

மருத்துவ மாணவர்களின் வைப்புத் தொகையை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

மருத்துவ மாணவர்களின் வைப்புத் தொகையை வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர்…

மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது: எல்.முருகன்!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது என எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர்…

முதல்வர் மருந்தகங்கள் மக்களுக்கு பேருதவியாக அமையும்: முத்தரசன்!

முதல்வர் மருந்தகங்கள் மக்களுக்கு பேருதவியாக அமையும். அரிதான மருந்துகளும் முதல்வர் மருந்தகங்களில் கிடைக்க அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என…

எனக்கு குடும்பம் இல்லை, தமிழக மக்கள் தான் குடும்பம்: சசிகலா!

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வி.கே.சசிகலா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்களிடையே பேசினார். அதிமுகவை இணைப்பதே…

100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.3,300 கோடியை விடுவிக்க வேண்டும்: அமைச்சர் ஐ.பெரியசாமி!

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்” என அமைச்சர் ஐ.பெரியசாமி…

விஜயலட்சுமி வழக்கு: 27-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன்!

நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் (பிப்.27) நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீஸார்…

உலகளவில் எனக்கு வேறு வாய்ப்புகள் நிறைய உள்ளன: சசிதரூர் எம்.பி.!

‘‘​காங்​கிரஸ் கட்சிக்கு எனது சேவை தேவை​யில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன’’ என்று கட்சி மேலிடத்​துக்கு சசிதரூர் எம்.பி.…

கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து நிறுத்தம்!

கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் மாநில அரசு பேருந்தின் நடத்துநர் மராத்தியில் பேசாததால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து நடந்துவரும் போராட்டத்தால் 3 நாட்களாக…

டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு!

டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி…

கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும் திமுக கும்பல்: அண்ணாமலை கண்டனம்!

புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, இந்தித் திணிப்பு என்று பொய் கூறுவதாகவும், கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும்…

தனுஷின் நடிப்புக்கு ஈடு கொடுக்க என்னால் முடியாது: ஜி.வி.பிரகாஷ்!

‘தனுஷின் நடிப்புக்கு ஈடு கொடுக்க என்னால் முடியாது’ என்று ஜி.வி.பிரகாஷ் கூறினார். இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும்…

Continue Reading

நிறைய புதிய இயக்குனர்கள் படங்களில் நடித்த பெருமை எனக்கு இருக்கிறது: நடிகர் ஜீவா!

நிறைய புதிய இயக்குனர்கள் படங்களில் நடித்த பெருமை எனக்கு இருக்கிறது என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார். நடிகர் ஜீவா தற்போது பா.விஜய்…

மொழிக் கொள்கையால் யுபிஎஸ்சி தேர்வுகளில் பின்தங்குகிறது தமிழகம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

“யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தின் பங்கு குறைகிறது. தமிழக மாணவர்கள் பின்தங்குகிறார்கள். இதற்கு திமுக, அதிமுகவின் மொழிக் கொள்கைகள் தான் காரணம்” என்று…

தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்…

உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது: அன்புமணிக்கு எம்.பி சுதா பதிலடி!

தொடர்ந்து மக்களால் தோற்கடிக்கப்படுகின்ற உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு மயிலாடுதுறை எம்.பி…